Kunskap

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.   (௪௱௨௰௧ - 421) 

Kunskap är det vapen som skyddar mot fördärv och en fästning som ej kan förstöras av fiender.
Yngve Frykholm (Tirukkural)


Tamil (தமிழ்)
இறுதிக்காலம் வரையும் காப்பாற்றும் கருவி அறிவு ஆகும்; பகைவருக்கும் உட்புகுந்து அழிக்க இயலாத கோட்டையும் அந்த அறிவு ஆகும் (௪௱௨௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும், அன்றியும் பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணும் ஆகும். (௪௱௨௰௧)
— மு. வரதராசன்


அறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம், பகைவராலும் அழிக்க முடியாத உட்கோட்டை. (௪௱௨௰௧)
— சாலமன் பாப்பையா


பகையால் அழிவு வாராமல் பாதுகாக்கும் அரண், அறிவு ஒன்றுதான் (௪௱௨௰௧)
— மு. கருணாநிதி


Brāhmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀶𑀺𑀯𑀶𑁆𑀶𑀗𑁆 𑀓𑀸𑀓𑁆𑀓𑀼𑀗𑁆 𑀓𑀭𑀼𑀯𑀺 𑀘𑁂𑁆𑀶𑀼𑀯𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀫𑁆
𑀉𑀴𑁆𑀴𑀵𑀺𑀓𑁆𑀓 𑀮𑀸𑀓𑀸 𑀅𑀭𑀡𑁆 (𑁕𑁤𑁜𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Engelska (English)
421 Arivatrang Kaakkung Karuvi
SeruvaarkkumUllazhikka Laakaa Aran
— (Transliteration)


aṟivaṟṟaṅ kākkuṅ karuvi ceṟuvārkkum
uḷḷaḻikka lākā araṇ.
— (Transliteration)


Wisdom is a weapon of defence, An inner fortress no foe can raze.

Hindi (हिन्दी)
रक्षा हित कै नाश से, बुद्धिरूप औजार ।
है भी रिपुओं के लिये, दुर्गम दुर्ग आपार ॥ (४२१)


Telugu (తెలుగు)
నాశనమ్ము రాకఁ బోషించు జ్ఞానమ్ము
సాధ్యపడని కోట శత్రువులకు. (౪౨౧)


Malayalam (മലയാളം)
നാശമില്ലാതെ കാക്കുന്ന വസ്തുവാകുന്നു ബോധനം ശത്രുക്കൾക്ക് നശിപ്പിക്കാൻ സാദ്ധ്യമല്ലാത്ത കോട്ടയും (൪൱൨൰൧)

Kannada (ಕನ್ನಡ)
ಅರಿವು ಎನ್ನುವುದು ಅಳಿವುಂಟಾಗದಂತೆ ರಕ್ಷಿಸುವ ಆಯುಧ; ಅಲ್ಲದೆ ಶತ್ರುಗಳಿಗೂ ಎದುರಿಸಲಾಗದ ಭದ್ರವಾದ ಕೋಟೆ ಎನಿಸುವುದು. (೪೨೧)

Sanskrit (संस्कृतम्)
अनर्थोन्मूलने मूलसाधनं ज्ञानमिष्यते ।
रिपूणां दुष्प्रवेशं तदन्त:प्राकारवद्भवेत् ॥ (४२१)


Singalesiska (සිංහල)
එන විපත වළකා - ලිය හැක නුවණ අවියෙන් සතූරන්ට වුව බිඳ - නො හළ හැකි බලකොටුව එය ම යි (𑇤𑇳𑇫𑇡)

Kinesiska (汉语)
智慧爲防禦罪惡之兵甲; 有如堡砦, 敵人莫能摧毁之也. (四百二十一)
程曦 (古臘箴言)


Malajiska (Melayu)
Pengertian ibarat baju besi menghalangi sa-barang serangan: ia me- rupakan kubu kukoh menghindarkan segala musoh.
Ismail Hussein (Tirukkural)


Koreanska (한국어)
지혜는파괴를방지할수있는무기이다; 그것은적이파괴할수없는요새이다. (四百二十一)

Ryska (Русский)
Мудрость представляет собой оружие, хранящее от всяких опасностей. Мудрость — это крепость, куда не пробиться и которую не одолеть никаким недругам

Arabiska (العَرَبِيَّة)
الفهم السليم سلاح يحفظ الناس من الشرا المفاجي وإنه لحصن منيع لا يستطيع احد من أعداءه أن يخر به (٤٢١)


Franska (Français)
L'entendement est l'arme qui protège contre la ruine, la forteresse que les ennemis ne peuvent prendre d'assaut.

Tyska (Deutsch)
Erkenntnis ist die Waffe, die gegen Vermehrung schützt - sie ist eine Festung seßen eindringende und zerstörerische Feinde.

Latin (Latīna)
Sapientia telurn est perniciem avertens ; inti ma etiam arx est, quae ab ipso lioste destrui non potest. (CDXXI)

Polska (Polski)
Mądrość bronią jest, której nie dojrzysz oczyma - Zręcznym mieczem ukutym przez bogi.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


பகைவரை வெல்லும் ஆயுதம் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

அறிவு என்பது எப்படிப்பட்டது?

ஆபத்து வேளையில், ஒருவரை காப்பாற்றக்கூடிய ஆயுதம் போன்றது.

அதே சமயம், அந்த அறிவானது பகைவரால் அழிக்க முடியாத ஒரு பாதுகாப்பான ஒரு உள் அரணும்- உள் கோட்டையும் ஆகும்.

அறிவுடையோரே எதிர்க்க பகைவரும் அஞ்சுவார். அப்படியும் மீறி ஒருவன், பகைக் கொள்வான் ஆனால், அறிவானது, பகைவனை வெற்றி கொள்வதற்கு துணை செய்கிறது.

ஆகவே, அறிவானது ஆயுதமாக- கருவியாகவும், பாதுகாப்பான கோட்டையாகவும் அமைந்திருக்கிறது.


அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Populärt kapitel

Populär kuplett

Upprepat ord i kupletter
Mest upprepade ord i Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Upprepat ord i början av kuplett
Vanligaste begynnelseord i kupletterna
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Upprepat ord i slutet av kuplett
Upprepat ord i slutet av kuplett
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22