Välsignelsen att äga en maka

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.   (௫௰௫ - 55) 

Hon som, glömsk av andra gudar, börjar sin dag med att tillbe sin make behöver blott säga: ”Regna!” så strömmar regnet ner.
Yngve Frykholm (Tirukkural)


Tamil (தமிழ்)
தெய்வம் தொழாதவளாய்த் தன் கொழுநனையே தொழுது துயிலெழுகின்ற கற்புடையவள் ‘பெய்’ என்றால், மழையும் பெய்யும் (௫௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும். (௫௰௫)
— மு. வரதராசன்


பிற தெய்வங்களைத் தொழாமல் கணவனையே தெய்வமாகத் தொழுது வாழும் மனைவி, பெய் என்று சொன்னால் மழை பெய்யும். (௫௰௫)
— சாலமன் பாப்பையா


கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள் (௫௰௫)
— மு. கருணாநிதி


Brāhmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀢𑁂𑁆𑀬𑁆𑀯𑀫𑁆 𑀢𑁄𑁆𑀵𑀸𑀅𑀴𑁆 𑀓𑁄𑁆𑀵𑀼𑀦𑀷𑁆 𑀢𑁄𑁆𑀵𑀼𑀢𑁂𑁆𑀵𑀼𑀯𑀸𑀴𑁆
𑀧𑁂𑁆𑀬𑁆𑀬𑁂𑁆𑀷𑀧𑁆 𑀧𑁂𑁆𑀬𑁆𑀬𑀼𑀫𑁆 𑀫𑀵𑁃 (𑁟𑁖)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Engelska (English)
Theyvam Thozhaaal Kozhunan Thozhudhezhuvaal
Peyyenap Peyyum Mazhai
— (Transliteration)


teyvam toḻā'aḷ koḻunaṉ toḻuteḻuvāḷ
peyyeṉap peyyum maḻai.
— (Transliteration)


Even rains fall at the command of the wife Who upon rising worships not God, but her husband.

Hindi (हिन्दी)
पूजे सती न देव को, पूज जगे निज कंत ।
उसके कहने पर ‘बरस’, बरसे मेघ तुरंत ॥ (५५)


Telugu (తెలుగు)
పతిని దైవముగను వ్రతమున్న యిల్లాలు
కురియు మన్న క్షణమె కురియు వాన (౫౫)


Malayalam (മലയാളം)
പ്രഭാതത്തിലെഴുന്നേറ്റു പതിയേ ദൈവമെന്നപോൽ ഭക്തിയോടെ നമിക്കുന്നോൾ പെയ്യെന്നാൽ പെയ്യുമേ മഴ (൫൰൫)

Kannada (ಕನ್ನಡ)
ಬೇರೆ ದೈವಗಳಿಗೆರಗದೆ ತನ್ನ ಪತಿಗೆರಗಿ ಏಳುವವಳು, ಹುಯ್ಯೆಂದರೆ ಮಳೆ ಹುಯ್ಯುವುದು. (೫೫)

Sanskrit (संस्कृतम्)
पतिमेव हरिं मत्वा प्रातर्या भजते ऽन्वहम् ।
त्वं वर्षेंति तंयाऽऽशप्तो देवोपि किल वर्षति ॥ (५५)


Singalesiska (සිංහල)
දෙවියන් නොවැන්දත් - තම සැමි නැමද පුබුදින බැතිමත් එබඳු කත- වසින්නට යැදියොත් වසියි වැසි (𑇮𑇥)

Kinesiska (汉语)
若婦人起身, 未崇禮神明而先崇禮其夫, 風雨可受其呼喚也. (五十五)
程曦 (古臘箴言)


Malajiska (Melayu)
Lihat-lah wanita yang tidak menyembah Dewa2 tetapi menyembah suami-nya walau pun sa-waktu ia bangun dari tidor-nya: awan yang membawa hujan pun mematohi perentah-nya.
Ismail Hussein (Tirukkural)


Koreanska (한국어)
아내가 신을 숭배하지 않더라도, 남편을 숭배하면, 그녀가 장악하게 되리라. (五十五)

Ryska (Русский)
Праведная и верная жена, восстав ото сна, может не возносить молитву Богу Ей достаточно поклониться мужу и промолвить: «Пусть будет дождь!» — и дождь прольется *

Arabiska (العَرَبِيَّة)
المرأة لا تعبد إلاها غير زوحها عند ما تستيقظ من منامها وعلى إشارتها تمطر السماء (٥٥)


Franska (Français)
Que l’épouse qui, sans adorer Dieu, adore seulement son mari, dise à son réveil: ‘‘qu’il pleuve’’, il pleuvra.

Tyska (Deutsch)
Sie wacht auf und verehrt keinen Gott außer ihren Mann – und auf ihre Worte hin vermag es zu regnen.

Latin (Latīna)
Quae non deum adorans, sed conjugem, lecto surgit, si dicat "cadat pluvia", pluvia cadet. (LV)

Polska (Polski)
Nie ma czasu na modly, lecz ściągnie ulewę, Jeśli to jej mężowi popłaci.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Populärt kapitel

Populär kuplett

Upprepat ord i kupletter
Mest upprepade ord i Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Upprepat ord i början av kuplett
Vanligaste begynnelseord i kupletterna
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Upprepat ord i slutet av kuplett
Upprepat ord i slutet av kuplett
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22