Dygdens förhärligande

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.   (௪௰ - 40) 

Dygden är det som ständigt bör eftersträvas. Lasten det som ständigt bör undflys.
Yngve Frykholm (Tirukkural)


Tamil (தமிழ்)
ஒருவன் தன் வாழ்நாளில் செய்ய வேண்டியது எல்லாம் அறமே; அவன் செய்யாமல் காக்க வேண்டியது எல்லாம் பழிச்செயலே (௪௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே. (௪௰)
— மு. வரதராசன்


ஒருவன் செய்யத் தக்கது அறமே; விட்டுவிடத் தக்கவை தீய செயல்களே. (௪௰)
— சாலமன் பாப்பையா


பழிக்கத் தக்கவைகளைச் செய்யாமல் பாராட்டத்தக்க அறவழிச் செயல்களில் நாட்டம் கொள்வதே ஒருவர்க்குப் புகழ் சேர்க்கும் (௪௰)
— மு. கருணாநிதி


Brāhmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀘𑁂𑁆𑀬𑀶𑁆𑀧𑀸𑀮 𑀢𑁄𑀭𑀼𑀫𑁆 𑀅𑀶𑀷𑁂 𑀑𑁆𑀭𑀼𑀯𑀶𑁆𑀓𑀼
𑀉𑀬𑀶𑁆𑀧𑀸𑀮 𑀢𑁄𑀭𑀼𑀫𑁆 𑀧𑀵𑀺 (𑁞)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Engelska (English)
Seyarpaala Thorum Arane Oruvarku
Uyarpaala Thorum Pazhi
— (Transliteration)


ceyaṟpāla tōrum aṟaṉē oruvaṟku
uyaṟpāla tōrum paḻi.
— (Transliteration)


Virtue is that which should be done.And vice is that which should be shun.

Hindi (हिन्दी)
करने योग्य मनुष्य के, धर्म-कर्म ही मान ।
निन्दनीय जो कर्म हैं, वर्जनीय ही जान ॥ (४०)


Telugu (తెలుగు)
ఆచరింప వలసినట్టి దగును ధర్మ
మాచరింప రాని దగును నింద. (౪౦)


Malayalam (മലയാളം)
ഏവനും ഉയിർവാഴുമ്പോൾ ശ്രദ്ധയാനിർവ്വഹിക്കുവാൻ കടപ്പെട്ടുള്ളതേ ധർമ്മം; പാപമോ വർജ്ജനീയമാം (൪൰)

Kannada (ಕನ್ನಡ)
ಮಾಡಬೇಕಾದುದು ಧರ್ಮವೊಂದೇ ; ಬಿಡಬೇಕಾದುದು ನಿಂದೆ. (೪೦)

Sanskrit (संस्कृतम्)
सत्कर्मैंव सदा कार्यम् सर्वयत्‍नेन मानवै: ।
अपवादकरं चान्यत् वर्जनीयतयोच्यते ॥ (४०)


Singalesiska (සිංහල)
හළ යුත්තේ කෙනෙකූ - හැකි නොහැකි තැන අදහම දිවි පවතින තූරා - දහම නිතරම රැකිය යුතූමැ යි (𑇭)

Kinesiska (汉语)
人所應爲者僅有正行; 不正之行爲必須避免. (四十)
程曦 (古臘箴言)


Malajiska (Melayu)
Amalan yang berdasarkan kebenaran sahaja-lah yang besar harga-nya: semua amalan yang di-chela oleh orang bijaksana harus di-jauhi.
Ismail Hussein (Tirukkural)


Koreanska (한국어)
유덕한 행위만 하고 악한 행위는 항상 피해야 한다. (四十)

Ryska (Русский)
Праведность — это просто то, к чему ты стремишься,, зло — это то, от чего ты бежишь

Arabiska (العَرَبِيَّة)
العمل بالمعروف والنهي عن المنكر من قوانين فطرة الإنسان (٤٠)


Franska (Français)
Ce qui peut être fait à autrui est le bien. Ce qui ne peut lui être fait est le mal.

Tyska (Deutsch)
Was einer tun soll, ist dharma – was nicht, ist adharma.

Latin (Latīna)
Quod facere decct, virtus! Quod omittere decet. vitium! (XL)

Polska (Polski)
Złego trzeba unikać – to wszak oczywiste - Dobro jest przeznaczeniem człowieka.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Populärt kapitel

Populär kuplett

Upprepat ord i kupletter
Mest upprepade ord i Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Upprepat ord i början av kuplett
Vanligaste begynnelseord i kupletterna
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Upprepat ord i slutet av kuplett
Upprepat ord i slutet av kuplett
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22