О привлечении на службу людей после...

வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல்.   (௫௱௰௮ - 518) 

Убедившись в том, что подданный в состоянии выполнить порученное ему дело, возвысь его ровно в такой мере, чтобы он осуществил поручаемое

Тамил (தமிழ்)
இந்த வேலைக்குத் தகுந்தவன் இவன் என்று ஆராய்ந்து கண்ட பின்னால், அவனையே அந்த வேலைக்கு உரியவனாகச் செய்ய வேண்டும் (௫௱௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ஒருவன் ஒரு தொழிலைச் செய்வதற்கு உரியவனாக இருப்பதை ஆராய்ந்த பிறகு அவனைத் அத் தொழிலுக்கு உரியவனாகும்படிச் செய்ய வேண்டும். (௫௱௰௮)
— மு. வரதராசன்


ஒருவனை ஒரு பதவிக்கு உரியவனாக நியமித்த பிறகு, அப்பதவிக்கு உரிய செயல்களை அவனே செய்யுமாறு விட்டுவிடுக. (௫௱௰௮)
— சாலமன் பாப்பையா


ஒரு செயலில் ஈடுபடுவதற்கு ஏற்றவனா என்பதை ஆராய்ந்து அறிந்த பிறகே, அவனை அந்தச் செயலில் ஈடுபடுத்த வேண்டும் (௫௱௰௮)
— மு. கருணாநிதி


Брахми (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀯𑀺𑀷𑁃𑀓𑁆𑀓𑀼𑀭𑀺𑀫𑁃 𑀦𑀸𑀝𑀺𑀬 𑀧𑀺𑀷𑁆𑀶𑁃 𑀅𑀯𑀷𑁃
𑀅𑀢𑀶𑁆𑀓𑀼𑀭𑀺𑀬 𑀷𑀸𑀓𑀘𑁆 𑀘𑁂𑁆𑀬𑀮𑁆 (𑁖𑁤𑁛𑁙)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


английский (English)
Vinaik Kurimai Naatiya Pindrai
AvanaiAdharkuriya Naakach Cheyal
— (Transliteration)


viṉaikkurimai nāṭiya piṉṟai avaṉai
ataṟkuriya ṉākac ceyal.
— (Transliteration)


After ascertaining what work befits a man, Assign him the responsibility.

хинди (हिन्दी)
यदि पाया इक व्यक्ति को, परख कार्य के योग्य ।
तो फिर उसे नियुक्त कर, पदवी देना योग्य ॥ (५१८)


телугу (తెలుగు)
దాని దాని పనికి దాని వానిని జూచి
యప్పగింప కార్య మగును సూవె. (౫౧౮)


малаялам (മലയാളം)
തൊഴിലിന്നൊരാൾ യോഗ്യനെന്നുറപ്പായിക്കഴിഞ്ഞെന്നാൽ അത്തൊഴിൽ പണിയാൻ പോരുമുന്നതസ്ഥാനമേകണം (൫൱൰൮)

каннада (ಕನ್ನಡ)
(ಒಬ್ಬನನ್ನು) ಒಂದು ಕೆಲಸವನ್ನು ಮಾಡಲು ಯೋಗ್ಯನೆಂದು ಪರಿಶೀಲಿಸಿದ ಮೇಲೆ ಅವನನ್ನು ಅದಕ್ಕೆ ಅರ್ಹನಾಗುವಂತೆ ಬೆಳೆಯಲು ಬಿಡಬೇಕು. (೫೧೮)

санскрит (संस्कृतम्)
स्वकार्यसाधनार्हश्चेत् काश्चित्तस्मिन् क्रियाभरम् ।
निक्षिप्य राज्ञा दातव्यं स्वातन्त्र्यं कार्यसाधने ॥ (५१८)


сингальский (සිංහල)
යම් යම් දෑ අනුව - විමසා බලා නුවණින් සමතකූම තෝරා - ඔහුට පැවරිය යුතූයි කටයුතූ (𑇥𑇳𑇪𑇨)

китайский (汉语)
擇人之長而用於所事, 使其展其所長. (五百十八)
程曦 (古臘箴言)


малайский (Melayu)
Sa-sudah kamu tetapkan sa-saorang itu sesuai untok sa-suatujawatan, naikkan-lah taraf-nya yang sa-imbang dan beri-lah ia segala ke- mudahan untok menjalankan tugas-nya itu dengan baik.
Ismail Hussein (Tirukkural)


Корейский (한국어)
해당업무에대한적합성여부를결정한후에만​​, 사람을채용해야한다. (五百十八)

арабский (العَرَبِيَّة)
إذا قضيت بأن الرجل أهل لعمل لجله وعظمه وأعطه الفرصة لكي يؤدى أعماله لإحسن ما يمكن (٥١٨)


французы (Français)
Jugez-vous, après examen, qu'un tel a les aptitudes à remplir telle charge, n'hésitez pas à le promouvoir à cet emploi.

немецкий (Deutsch)
Hast du von jemandes Fähigkeit für eine Arbeit gehört - übertrage sie ihm und laß ihn handeln.

шведский (Svenska)
Sedan konungen har utrönt en tjänares skicklighet må han utnyttja honom i enlighet därmed.
Yngve Frykholm (Tirukkural)


Латинский (Latīna)
ln quo muneris facultat.cm spectaris , illi muneris illius potestatem committas. (DXVIII)

польский (Polski)
Pozwól, by stał się godny praw, z jakich korzysta, I zabłysnął na swoim urzędzie.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


வினைக்குரிமை நாடிய பின்றை அவனை அதற்குரிய னாகச் செயல்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22