О привлечении на службу людей после...

அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு.   (௫௱௰௩ - 513) 

Выбирай себе в помощники человека, обладающего четырьмя качествами: верностью дружбе, обширными знаниями, ясным умом и щедростью

Тамил (தமிழ்)
அன்பு, அறிவு, தெளிவு, பேராசை இல்லாமை என்னும் இந்நான்கு குணங்களும் நன்றாகக் கொண்டவனையே செயலுக்கு உரியவனாகத் தெளிய வேண்டும் (௫௱௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


அன்பு, அறிவு, ஐயமில்லாமல் தெளியும் ஆற்றல், அவா இல்லாமை ஆகிய இந் நான்கு பண்புகளையும் நிலையாக உடையவனைத் தெளியலாம். (௫௱௰௩)
— மு. வரதராசன்


நிர்வாகத்தின்மேல் அன்பு, நிர்வாகத்திற்கு நன்மை தருவதை அறியும் அறிவு, அதற்கான செயல்களைச் செய்யும்போது உறுதி, பணியில் பொருள் வந்தால் அதன்மீது ஆசை இன்மை இந்த நான்கையும் உடையவனிடத்தே பதவி தருவதுதான் தெளிவு. (௫௱௰௩)
— சாலமன் பாப்பையா


அன்பு, அறிவு, செயலாற்றும் திறமை, பேராசைப் படாத குணம் ஆகிய நான்கு பண்புகளையும் நிலையாகப் பெற்றிருப்பவரைத் தேர்வு செய்வதே நலம் (௫௱௰௩)
— மு. கருணாநிதி


Брахми (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀷𑁆𑀧𑀶𑀺𑀯𑀼 𑀢𑁂𑀶𑁆𑀶𑀫𑁆 𑀅𑀯𑀸𑀯𑀺𑀷𑁆𑀫𑁃 𑀇𑀦𑁆𑀦𑀸𑀷𑁆𑀓𑀼𑀫𑁆
𑀦𑀷𑁆𑀓𑀼𑀝𑁃𑀬𑀸𑀷𑁆 𑀓𑀝𑁆𑀝𑁂 𑀢𑁂𑁆𑀴𑀺𑀯𑀼 (𑁖𑁤𑁛𑁔)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


английский (English)
Anparivu Thetram Avaavinmai Innaankum
Nankutaiyaan Katte Thelivu
— (Transliteration)


aṉpaṟivu tēṟṟam avāviṉmai innāṉkum
naṉkuṭaiyāṉ kaṭṭē teḷivu.
— (Transliteration)


The qualified possess these four: Affection, wisdom, clarity and contentment.

хинди (हिन्दी)
प्रेम, बुद्धि, दृढ़-चित्तता, निर्लोभता-सुनीति ।
चारों जिसमें पूर्ण हों, उसपर करो प्रतीति ॥ (५१३)


телугу (తెలుగు)
తెలినితేట లుండి తెగవుండి పేరాశ
లేని వాఁడె చేరనైన వాఁడు. (౫౧౩)


малаялам (മലയാളം)
സ്നേഹം, വിശ്വസ്തതാ, വസ്തുബോധ, മത്യാർത്ഥിമോചനം ഏതൽ ചതുർഗുണത്താലേ യോഗ്യനെന്നറിയപ്പെടും (൫൱൰൩)

каннада (ಕನ್ನಡ)
ಪ್ರೀತಿ, ಅರಿವು, ದೃಢ ನಿರ್ಧಾರ, ಆಶೆ ಇಲ್ಲದಿರುವಿಕೆ- ಈ ನಾಲ್ಕು ಒಳ್ಳೆಯ ಗುಣಗಳು ಇರುವವನಲ್ಲೇ (ಅರಸನಾದವನು) ನಂಬಿಕೆ ಇರಿಸಬೇಕು. (೫೧೩)

санскрит (संस्कृतम्)
ज्ञानं प्रीतिरकालुष्यं निराशा धनसञ्चये ।
गुणैरेतै: समायुक्तो राजकार्ये नियोज्यताम् ॥ (५१३)


сингальский (සිංහල)
විමැසුම නැණ අදර - අන් සතූ දැයට නො කැමති මේ සිව් ගූණින් යුතූ - අයට කටයුතූ සදා පැවරෙත් (𑇥𑇳𑇪𑇣)

китайский (汉语)
用人須擇善良, 勤謹, 聰敏而不貪者. (五百十三)
程曦 (古臘箴言)


малайский (Melayu)
Untok menjalankan tugas pileh-lah hanya orang yang bertimbang rasa, bijak dan dapat mengambil keputusan yang tegas, juga yang bebas dari kelobaan.
Ismail Hussein (Tirukkural)


Корейский (한국어)
친절하고, 현명하며, 냉철하고만족하는미덕을갖춘자를채용해야한다. (五百十三)

арабский (العَرَبِيَّة)
إختر لخدمتك رجلا هو مفعم بالـشفـقـة والعقل والفراسة وعدم الحرص (٥١٣)


французы (Français)
Il est intelligent de ne choisir à son service que celui qui possède d'une manière parfaite les quatre qualités que voici: l'affection, l'intelligence, la décision et l'absence de cupidité.

немецкий (Deutsch)
Vertraue dem, der von. diesen vier übersrromt: Liebe, Wahrheit, klares Vorscel l u ngs vermögen und Zufriedenheit.

шведский (Svenska)
Må konungens val falla på den som är rikt utrustad med kunskap, tankeskärpa och frihet från begär.
Yngve Frykholm (Tirukkural)


Латинский (Latīna)
Qui integra habet haec quattuor: amorem, scientiam, animi firmi- tatem, a cupiditatibus vacuitatem, in co dubium non est. · (DXIII)

польский (Polski)
Jeśli wybór ten padł na mocnego człowieka, To ci on się stokrotnie opłaci.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும் நன்குடையான் கட்டே தெளிவு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22