戒有財不用

ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை.   (௲௩ - 1003) 

以聚歛爲事而不顧名譽者, 乃世之重擔也.  (一千三)
程曦 (古臘箴言)


泰米尔语 (தமிழ்)
மேன்மேலும் பொருளைத் தேடுவதையே விரும்பி, அதன் பயனாக வரும் புகழை விரும்பாத மக்கட் பிறவியானது, இப் பூமிக்கு ஒரு சுமையே அல்லாமல் வேறில்லை (௲௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


சேர்த்து வைப்பதையே விரும்பிப் பற்றுள்ளம் கொண்டு புகழை விரும்பாத மக்கள் பிறந்து வாழ்தல் நிலத்திற்கு பாரமே ஆகும். (௲௩)
— மு. வரதராசன்


மற்றவரைவிட நாம் அதிகம் பொருள் சேர்க்க வேண்டும் என்று பொருள் சேர்ப்பதையே விரும்பிப் புகழை விரும்பாத மனிதரின் பிறப்பு இப்பூமிக்குப் பாரமே. (௲௩)
— சாலமன் பாப்பையா


புகழை விரும்பாமல் பொருள் சேர்ப்பது ஒன்றிலேயே குறியாக இருப்பவர்கள் பிறந்து வாழ்வதே இந்தப் பூமிக்குப் பெரும் சுமையாகும் (௲௩)
— மு. கருணாநிதி


婆罗米文 (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀈𑀝𑁆𑀝𑀫𑁆 𑀇𑀯𑀶𑀺 𑀇𑀘𑁃𑀯𑁂𑀡𑁆𑀝𑀸 𑀆𑀝𑀯𑀭𑁆
𑀢𑁄𑀶𑁆𑀶𑀫𑁆 𑀦𑀺𑀮𑀓𑁆𑀓𑀼𑀧𑁆 𑀧𑁄𑁆𑀶𑁃 (𑁥𑁔)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


英语 (English)
Eettam Ivari Isaiventaa Aatavar
Thotram Nilakkup Porai
— (Transliteration)


īṭṭam ivaṟi icaivēṇṭā āṭavar
tōṟṟam nilakkup poṟai.
— (Transliteration)


Their very sight is a burden to earth Who hoard wealth and not renown.

印地语 (हिन्दी)
लोलुप संग्रह मात्र का, यश का नहीं विचार ।
ऐसे लोभी का जनम, है पृथ्वी को भार ॥ (१००३)


泰卢固语 (తెలుగు)
కూడబెట్టుకొనుటె గుణమని సత్కీర్తి
బడయలేని జనులు భారమవని. (౧౦౦౩)


马拉雅拉姆语 (മലയാളം)
ധനമേറുന്ന ലക്ഷ്യത്തിൽ പുകഴിൽ പ്രിയമില്ലാതെ ജീവിപ്പോരിൻ ജഡം പാർത്താൽ ഭൂതലത്തിന്ന് ഭാരമാം (൲൩)

卡纳达语 (ಕನ್ನಡ)
ಕೂಡಿಟ್ಟ ಸಿರಿಯನ್ನೇ ಬಯಸುತ್ತ (ಶಾಶ್ವತವಾದ) ಕೀರ್ತಿಯನ್ನು ಕಡೆಗಣಿಸುವ ಜನರ ಬಾಳು, ಭೂಮಿಗೆ ಭಾರವಾಗುರುವುದು. (೧೦೦೩)

梵语 (संस्कृतम्)
धनार्जनैकलक्ष्या ये कृत्वा दानादिसत्क्रियाम् ।
नार्जयन्ति परां कीर्तिं भारायन्ते भुवस्तु ते ॥ (१००३)


僧伽罗语 (සිංහල)
යසස නො කැමතිවූ - දන සැපයුමට කෑදර අනුවණ දද දනෝ - උපන් මහ පොළවටත් බරවෙත් (𑇴𑇣)

马来语 (Melayu)
Lihat-lah mereka yang sentiasa sahaja menimbun harta tetapi tidak memperdulikan keharuman nama-nya: hidup mereka sa-benar-nya satu bebanan kapada dunia.
Ismail Hussein (Tirukkural)


韩语 (한국어)
부를획득하는데에만열중하고가치있는평판이없는자는세상의짐이다. (千三)

俄語 (Русский)
Для земли нет большей тяжести,,ем бесславный скопидом

阿拉伯语 (العَرَبِيَّة)
إن الذين ينهـمكون دائما فى إكتناز الثروة ولا يبالون لحصول العز والشرف لا نفسهم فهم أثقال على وجه الأرض (١٠٠٣)


法语 (Français)
Est un fardeau pour la terre, la naissance de ceux qui n'ont d'attention que pour acquérir la richesse plus que leur voisin et qui ne désirent pas la gloire.

德語 (Deutsch)
Leute, die nur aufs Verdienen aus sind und keinen Ruhm begehren - ihre Geburt ist eine Last für die Erde.

瑞典语 (Svenska)
En börda för denna jord är de som åstundar rikedom men ej ära.
Yngve Frykholm (Tirukkural)


拉丁语 (Latīna)
Eos (in scenam vitae) prodire, qui curnulandi cupidi laudem non cupiant, terrae onus est. (MIII)

波兰语 (Polski)
Ten, kto woli brzęk monet od ludzkiej pochwały, Jest jak głaz narzutowy na glebie.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர் தோற்றம் நிலக்குப் பொறை.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22