擇地

சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது.   (௪௱௯௰௯ - 499) 

國縱無强旅, 縱無險要, 但轉戰於其本土, 敵人克之亦甚難也.  (四百九十九)
程曦 (古臘箴言)


泰米尔语 (தமிழ்)
கடக்க முடியாத அரணும், பிற சிறப்புக்களும் இல்லாதவரானாலும், அவர்கள் வாழும் நாட்டினுள் சென்று தாக்கி அவரை வெற்றி பெறுதல் அரிதாகும் (௪௱௯௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


அரணாகிய நன்மையும் மற்றச் சிறப்பும் இல்லாதவராயினும் பகைவர் வாழ்கின்ற இடத்திற்குச் சென்று அவரைத் தாக்குதல் அரிது. (௪௱௯௰௯)
— மு. வரதராசன்


மனிதர்கள் வலிமையான கோட்டையும், மிகுந்த பலமும் இல்லாதவர்தாம் என்றாலும் அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று தாக்குவது கடினம். (௪௱௯௰௯)
— சாலமன் பாப்பையா


பாதுகாப்புக்கான கோட்டையும், மற்றும் பல படைச் சிறப்புகளும் இல்லாதிருப்பினும், அப்பகைவர் வாழும் நிலையான இடத்திற்குப் படையெடுத்துச் சென்று தாக்குவது எளிதான செயல் அல்ல (௪௱௯௰௯)
— மு. கருணாநிதி


婆罗米文 (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀘𑀺𑀶𑁃𑀦𑀮𑀷𑀼𑀫𑁆 𑀘𑀻𑀭𑀼𑀫𑁆 𑀇𑀮𑀭𑁂𑁆𑀷𑀺𑀷𑀼𑀫𑁆 𑀫𑀸𑀦𑁆𑀢𑀭𑁆
𑀉𑀶𑁃𑀦𑀺𑀮𑀢𑁆𑀢𑁄𑀝𑀼 𑀑𑁆𑀝𑁆𑀝𑀮𑁆 𑀅𑀭𑀺𑀢𑀼 (𑁕𑁤𑁣𑁚)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


英语 (English)
Sirainalanum Seerum Ilareninum Maandhar
Urainilaththotu Ottal Aridhu
— (Transliteration)


ciṟainalaṉum cīrum ilareṉiṉum māntar
uṟainilattōṭu oṭṭal aritu.
— (Transliteration)


Men on their own ground are hard to tackle Even when they lack fortress and strength.

印地语 (हिन्दी)
सदृढ़ दुर्ग साधन बड़ा, है नहिं रिपु के पास ।
फिर भी उसके क्षेत्र में, भिड़ना व्यर्थ प्रयास ॥ (४९९)


泰卢固语 (తెలుగు)
కోట లేక నేన కొఱత గానున్నను
గెలువగాదు వాని స్థలము నందు. (౪౯౯)


马拉雅拉姆语 (മലയാളം)
കോട്ട സൈന്യങ്ങളിൽ ശക്തി മികവേ കുറവാകിലും ശത്രുവേ സ്വന്തനാട്ടിൽ ചെന്നാക്രമിക്കൽ പ്രയാസമാം (൪൱൯൰൯)

卡纳达语 (ಕನ್ನಡ)
ಹಗೆಗಳಿಗೆ ಕೋಟೆ ಮೊದಲಾದ ರಕ್ಷಣೆ, ಸೇನಾಬಲಗಳು ಇಲ್ಲವಾದರೂ ಅವರ ಸ್ವಂತ ನೆಲದಲ್ಲಿ ಹೊಕ್ಕು ಅವರೊಂದಿಗೆ ಹೋರಾಡುವುದು ಅಸಾಧ್ಯ. (೪೯೯)

梵语 (संस्कृतम्)
दुर्गस्थलविहीनोऽपि प्रभावरहितोऽपि च ।
जेतुं न शक्यो भूपाल: स्वस्थले निवसेद्यदि ॥ (४९९)


僧伽罗语 (සිංහල)
සතූරන් සතූ බලය - බල කොටුව නො තිබුණ මුත් ඔවුන් සතූ තන්හි - සටන් මෙහෙයා දිනුම අපහසු (𑇤𑇳𑇲𑇩)

马来语 (Melayu)
Walau pun mereka tidak mempunyai alat pertahanan yang baik dan tidak juga mempunyai kelebehan yang lain, sulit-lah untok menga- lahkan orang di-negeri-nya sendiri.
Ismail Hussein (Tirukkural)


韩语 (한국어)
충분한힘과요새가없는적군이라도, 자신들의영토에있다면다루기가어렵다. (四百九十九)

俄語 (Русский)
Едва ли можно одолеть народ на его земле, даже если у него нет могучих крепостей и прочих средств защиты

阿拉伯语 (العَرَبِيَّة)
إن الذين لا يجدون الحصون المنيعة والوسائل الأخرى لا يمكن لاعدائهم أن يهزموهم ويكسروهم ماداموا ساكنين فى بلادهم (٤٩٩)


法语 (Français)
Il est difficile d'attaquer chez elles, des troupes ennemies, même si elles n'ont pas la force de résister et une fortresse indestructible.

德語 (Deutsch)
Einen Gegner auf seinem eigenen Boden zu besiegen ist schwierig, selbst wenn ihm Festung und Größe fehlen.

瑞典语 (Svenska)
Om fienden saknar både befästning och härsmakt är det ändå farligt att angripa honom på hans egen mark.
Yngve Frykholm (Tirukkural)


拉丁语 (Latīna)
Quamvis arcis commode careant et (praeterea) non sint bona con- ditione, difficile erit homines iu propria terra degentes adgredi. (CDXCIX)

波兰语 (Polski)
Lud w obronie swej ziemi się łatwo rozpala, Gdy najeźdźcom podołać nie może.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர் உறைநிலத்தோடு ஒட்டல் அரிது.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22