擇地

சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்.   (௪௱௯௰௮ - 498) 

用大軍於遒宜之地, 敵人縱用心力, 其將奈何?  (四百九十八)
程曦 (古臘箴言)


泰米尔语 (தமிழ்)
சிறு படையினை உடையவனும், தன் வலிமையைச் செலுத்தக்கூடிய இடத்தில் சேர்ந்திருந்தால், பெரும்படை உடையவனும் தன் முயற்சியில் தோல்வி காண்பான் (௪௱௯௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


சிறிய படை உடையவனுக்குத் தக்கதாக உள்ள இடத்தில் பொருந்தி நின்றால், பெரிய படை உடையவன் தன் ஊக்கம் அழிவான். (௪௱௯௰௮)
— மு. வரதராசன்


பெரிய படையை உடையவன், சிறிய படையை உடையவன் ஓடி இருக்கும் இடந்தேடிப் போனால், போனவனின் பெருமை அழியும். (௪௱௯௰௮)
— சாலமன் பாப்பையா


சிறிய படை என்றாலும் அது தனக்குரிய இடத்தில் இருந்து போரிட்டால் பெரிய படையை வென்று விட முடியும் (௪௱௯௰௮)
— மு. கருணாநிதி


婆罗米文 (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀘𑀺𑀶𑀼𑀧𑀝𑁃𑀬𑀸𑀷𑁆 𑀘𑁂𑁆𑀮𑁆𑀮𑀺𑀝𑀫𑁆 𑀘𑁂𑀭𑀺𑀷𑁆 𑀉𑀶𑀼𑀧𑀝𑁃𑀬𑀸𑀷𑁆
𑀊𑀓𑁆𑀓𑀫𑁆 𑀅𑀵𑀺𑀦𑁆𑀢𑀼 𑀯𑀺𑀝𑀼𑀫𑁆 (𑁕𑁤𑁣𑁙)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


英语 (English)
Sirupataiyaan Sellitam Serin Urupataiyaan
Ookkam Azhindhu Vitum
— (Transliteration)


ciṟupaṭaiyāṉ celliṭam cēriṉ uṟupaṭaiyāṉ
ūkkam aḻintu viṭum.
— (Transliteration)


A large army will lose its morale If driven to a place meant for a small one.

印地语 (हिन्दी)
यदि पाता लघु-सैन्य-युत, आश्रय स्थल अनुकूल ।
उसपर चढ़ बहु-सैन्य युत, होगा नष्ट समूल ॥ (४९८)


泰卢固语 (తెలుగు)
స్వస్థలంబు నందు స్వల్పమౌ సైన్యంబె
యెదిరి నెదుర గల్గు నినుమడించి. (౪౯౮)


马拉雅拉姆语 (മലയാളം)
ചെറുസൈന്യവുമായ് വാഴും മന്നനെ വമ്പനായവൻ നശിപ്പിക്കാനൊരുമ്പെട്ടാൽ മഹത്വം കെട്ടു പോയിടും (൪൱൯൰൮)

卡纳达语 (ಕನ್ನಡ)
ಕಿರಿದಾದ ಪಡೆ ನಿಲ್ಲಬೇಕಾದ ಎಡೆಯಲ್ಲಿ ಹಿರಿದಾದ ಪಡೆ ಆಕ್ರಮಿಸಿದರೆ, ಆ ಪಡೆಯ ಬಲ ನಾಶವಾಗುತ್ತದೆ. (೪೯೮)

梵语 (संस्कृतम्)
अल्पसैन्यवतो राज्ञो गुप्तस्थलमुपेयुष: ।
समक्षं बहुसैन्यानामीशोऽपि लयमाप्नुयात् ॥ (४९८)


僧伽罗语 (සිංහල)
කාලය සුදුසු තැන - රැකූනොත් දුබල සෙනඟට පබල මහ සේනා - පවා වැනසිය හැකිය එඩි බිඳ (𑇤𑇳𑇲𑇨)

马来语 (Melayu)
Jika raja yang lemah tentera-nya pandai memileh medan serangan yang tepat, segala usaha musoh-nya yang sa-kuat mana pun akan sesia terhadap-nya.
Ismail Hussein (Tirukkural)


韩语 (한국어)
작은군대라도안전한장소에있으면용감한큰군대도격파할수있다. (四百九十八)

俄語 (Русский)
Пусть у предводителя небольшое войско, но если он хорошо укрепится в надежном месте, то его враг дрогнет, даже если у него есть неисчислимая армия

阿拉伯语 (العَرَبِيَّة)
إن الملك الذى جنوده ضعيفة إذا اختار محلا مناسبا فى ميدانا لقتال لا يمكن العداء لقوياء ان يغلبوا عليه (٤٩٨)


法语 (Français)
Celui qui a une puissante armée, s'il va combattre chez lui un roi, qui n'a qu'une faible armée, perd sa réputation, grâce à celui-ci.

德語 (Deutsch)
Die Macht eines mit einer grüßen Armee geht zugrunde, trifft er auf einen mit einem kleinen Heer an einem günstigen Punkt.

瑞典语 (Svenska)
Den mäktigaste härförares makt blir till intet om han vågar sig in i den svagares befästningar.
Yngve Frykholm (Tirukkural)


拉丁语 (Latīna)
Si quis cum minimo exercitu locum opportunum clcgerit, etiam cum maxi mo exercitu hos tis infriugetur. (CDXCVIII)

波兰语 (Polski)
Całą armię po drodze chmurami strzał zmieciesz, Gdy bastiony są mądrze stawiane.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான் ஊக்கம் அழிந்து விடும்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22