戒犯罪

அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.   (௨௱௰ - 210) 

不違正道之人, 將不爲憂患所摧傷.  (二百十)
程曦 (古臘箴言)


泰米尔语 (தமிழ்)
ஒருவன், தவறான வழியிலே சென்று தீய செயல்களைச் செய்யாதிருப்பானானால், அவன் கேடற்றவன் ஆவான் என்று தெளிவாக அறியலாம் (௨௱௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ஒருவன் தவறான நெறியில் சென்று தீயசெயல் செய்யாதிருப்பானானால் அவன் கேடு இல்லாதவன் என்று அறியலாம். (௨௱௰)
— மு. வரதராசன்


தீய வழிகளில் பிறர்க்குத் தீமை செய்யாது வாழ்பவனே கேடு இல்லாதவன் என்று அறிக. (௨௱௰)
— சாலமன் பாப்பையா


வழிதவறிச் சென்று பிறர்க்குத் தீங்கு விளைவிக்காதவர்க்கு எந்தக் கேடும் ஏற்படாது என்பதை அறிந்து கொள்க (௨௱௰)
— மு. கருணாநிதி


婆罗米文 (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀭𑀼𑀗𑁆𑀓𑁂𑀝𑀷𑁆 𑀏𑁆𑀷𑁆𑀧𑀢𑀼 𑀅𑀶𑀺𑀓 𑀫𑀭𑀼𑀗𑁆𑀓𑁄𑀝𑀺𑀢𑁆
𑀢𑀻𑀯𑀺𑀷𑁃 𑀘𑁂𑁆𑀬𑁆𑀬𑀸𑀷𑁆 𑀏𑁆𑀷𑀺𑀷𑁆 (𑁓𑁤𑁛)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


英语 (English)
Arungetan Enpadhu Arika Marungotith
Theevinai Seyyaan Enin
— (Transliteration)


aruṅkēṭaṉ eṉpatu aṟika maruṅkōṭit
tīviṉai ceyyāṉ eṉiṉ.
— (Transliteration)


Know that no harm shall ever befall the one Who never strays into evil.

印地语 (हिन्दी)
नाशरहित उसको समझ, जो तजकर सन्मार्ग ।
पाप-कर्म हो नहिं करे, पकड़े नहीं कुमार्ग ॥ (२१०)


泰卢固语 (తెలుగు)
చెప్పవచ్చు నతఁడు చెడిపోవడని రూఢి
చెడువు పరుల కెపుడు చేయడేని. (౨౧౦)


马拉雅拉姆语 (മലയാളം)
സന്മാർഗ്ഗരീതിതെറ്റാതെയന്യരിൽ തിന്മ ചെയ്യാതെ കാലം പോക്കുന്നവൻ ദോഷ മേശാത്തോനെന്ന് ചോല്ലലാം (൨൱൰)

卡纳达语 (ಕನ್ನಡ)
ತಪ್ಪಾದ ಹಾದಿಯಲ್ಲಿ ನಡೆದು ಕೆಟ್ಟ ಕಾರ್ಯಗಳನ್ನು ಮಾಡುವುದಿಲ್ಲ ಎಂದಾದರೆ, ಅವನಿಗೆ ಕೇಡಿಲ್ಲ ಎಂಬುದನ್ನು ಅರಿತುಕೊಳ್ಳಬೇಕು. (೨೧೦)

梵语 (संस्कृतम्)
अधर्मेण पथा गच्छन् अन्येभ्यो दुष्कृति नर:।
यदि कश्चिन्न कुरुते तं दु:खं दूरतस्त्यजेत्॥ (२१०)


僧伽罗语 (සිංහල)
පසෙකට බර වෙමින්- සැහැසිකම් නො කරත් නම් පාඩුවක් නැති අය - ලෙසට දැන ගනු වටී සැබවින් (𑇢𑇳𑇪)

马来语 (Melayu)
Ketahui-lah orang yang ingin terselamat dari kejahatan tiadakan beredar dari jalan yang lurus untok membuat salah.
Ismail Hussein (Tirukkural)


韩语 (한국어)
악행을 멀리하는 사람은 모든 악으로부터 자유롭다. (二百十)

俄語 (Русский)
Никогда не будут преследовать бедствия того человека, которым не сходит со стези праведности и не совершает дурных деяний

阿拉伯语 (العَرَبِيَّة)
المرأ الذى يجتنب عن الشر لا ينحرف عن طريق السـداد ولا يرتكب الشر (٢١٠)


法语 (Français)
Si, au lieu de e’engager dans la bonne voie, quelqu’un ne fait que du mal, sache qu’il est un professionnel du mal.

德語 (Deutsch)
Erkenne: Frei von Sünde ist, wer nichts Böses tut und nicht vom Pfad der Rechrschaffenheit weicht.

瑞典语 (Svenska)
Fri från ofärd är den som avhåller sig från att göra det onda utan att vika av från den rätta vägen.
Yngve Frykholm (Tirukkural)


拉丁语 (Latīna)
Si quis a (recta) via uberrando, maleficium non committat, scito, ad illum ruinam difficulter accedere. (CCX)

波兰语 (Polski)
Bowiem w ślad za tym przyjdą udręki grzesznika: Nieustanne wyrzuty sumienia.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித் தீவினை செய்யான் எனின்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22