O tym jak marnieje uroda

நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்.   (௲௨௱௩௰௨ - 1232) 

Utracila blask oczu i wierzyć się wzbrania, Ze mu była niedawno tak droga.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


Tâmil (தமிழ்)
பசலை நிறத்தைப் பெற்று நீரைச் சொரியும் கண்கள், நம்மை முன்பு விரும்பிய நம் காதலர், இப்போது அன்பு செய்யாததைப் பிறருக்கும் சொல்வன போல் உள்ளனவே! (௲௨௱௩௰௨)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


பசலை நிறம் அடைந்து நீர் சொரியும் கண்கள், நாம் விரும்பிய காதலர் நமக்கு அன்பு செய்யாத தன்மையைப் ( பிறர்க்குச்) சொல்வன போல் உள்ளன. (௲௨௱௩௰௨)
— மு. வரதராசன்


பசந்து, நீர் சிந்தும் கண்கள், நான் விரும்பியவர் என்னை விரும்பவில்லை என்பதைப் பிறர்க்குச் சொல்லும் போலும்! (௲௨௱௩௰௨)
— சாலமன் பாப்பையா


பசலை நிறம் கொண்டு நீர் பொழியும் கண்கள், விரும்பிய காதலர் அன்பு காட்டவில்லை யென்பதை சொல்லி காட்டுகின்றன (௲௨௱௩௰௨)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀦𑀬𑀦𑁆𑀢𑀯𑀭𑁆 𑀦𑀮𑁆𑀓𑀸𑀫𑁃 𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀼𑀯 𑀧𑁄𑀮𑀼𑀫𑁆
𑀧𑀘𑀦𑁆𑀢𑀼 𑀧𑀷𑀺𑀯𑀸𑀭𑀼𑀫𑁆 𑀓𑀡𑁆 (𑁥𑁓𑁤𑁝𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Angielski (English)
Nayandhavar Nalkaamai Solluva Polum
Pasandhu Panivaarum Kan
— (Transliteration)


nayantavar nalkāmai colluva pōlum
pacantu paṉivārum kaṇ.
— (Transliteration)


The pale and tear-filled eyes seem to convey That your lover has been unkind.

Hindi (हिन्दी)
पीले पड़ कर जो नयन, बरस रहे हैं नीर ।
मानों कहते निठुरता, प्रिय की जो बेपीर ॥ (१२३२)


Telugu (తెలుగు)
విరహ బాధనెల్ల వెలిబుచ్చగా నేమొ
పరితపించి కండ్లు పాలిపోయె. (౧౨౩౨)


Malajalam (മലയാളം)
അശ്രുവാർത്തു നിറം മാറിയൊളിയില്ലാത്ത കണ്ണുകൾ കാമുകൻ നന്മ ചെയ്തില്ലെന്നന്യരെയറിവിക്കയാം (൲൨൱൩൰൨)

Kannada (ಕನ್ನಡ)
ಹಳದಿ ಬಣ್ಣವನ್ನು ತಾಳಿ ಕಂಬಿನ ಸುರಿಸುವ ನಿನ್ನ ಕಣ್ಣುಗಳು, ನಾವು ಕೋರಿದ ಪ್ರಿಯತಮನು ಪ್ರೀತಿ ತೋರದ ನಿಲುವನ್ನು ಸಾರಿ ಹೇಳುವಂತಿವೆ. (೧೨೩೨)

Sanskryt (संस्कृतम्)
... करोदिति ॥
वार्तामश्रुनिभान्नेत्रे विवर्णे वदत: किमु ॥ (१२३२)


Syngaleski (සිංහල)
මැලවී කඳුලු ලන - අසරණ මගේ දෙ නුවන් රසවතා කම් සුව - කියනු වැනිම ය නො දීමක් ගැන (𑇴𑇢𑇳𑇬𑇢)

Chiński (汉语)
妾目無光, 淚下如雨, 似向他人宣示頁人之忍心. (一千二百三十二)
程曦 (古臘箴言)


Malajski (Melayu)
Mata pudar-ku yang tidak henti2 menchuchori ayer mata nampak- nya sa-olah2 akan memperlihatkan kapada orang lain akan rahsia kekejaman kekaseh-ku.
Ismail Hussein (Tirukkural)


Koreański (한국어)
그녀의희미하고촉촉한눈은몹시사랑하는애인의무정함을선언할것처럼보인다. (千二百三十二)

Rosyjski (Русский)
Мои глаза поблекли в разлуке и льют слезы,,алуясь на отсутствие любви милого

Arabski (العَرَبِيَّة)
عيناي الخامدتان تهريقان دموعهما بوفرة يرى كانها على وشك إفشاء قساوة الجبيب إلى الآخرين (١٢٣٢)


Francuski (Français)
Les yeux qui pâlissent et versent des larmes semblent révéler aux autres, l'inclémence du bien-aimé.

Niemiecki (Deutsch)
Die fahlen und tränenvollen Augen scheuen sich, die Unfreundlichkeit des Geliebten zu verraten.

Szwedzki (Svenska)
Dessa bleka ögon som flödar av tårar bär vittne om den älskades hårda hjärta.
Yngve Frykholm (Tirukkural)


Łacina (Latīna)
Oculi pallicli lacrimas fundentes viclentur clefcctum amoris in amato inclicarc. (MCCXXXII)

நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் பசந்து பனிவாரும் கண்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Rozdział popularny

Popularna para

Powtarzające się słowo w parach
Najczęściej powtarzane słowo w Thirukkural.
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Powtórzone słowo w parze Zaczynając od nowa
Najpopularniejsze pierwsze słowo w "Parach".
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Powtórzone słowo w koñcu kończ¹cym zwi¹zek
Najpopularniejsze słowo "Ostatnie słowo w parach".
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22