O fortyfikacjach

ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்.   (௭௱௪௰௧ - 741) 

Twierdza – słabych osłona i tarcza zuchwałych - Zawieszona jak gniazdo sokole,
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


Tâmil (தமிழ்)
பகைவருக்கு அஞ்சாமல் மேற்சென்று போரிட வல்லவர்களுக்கும் அரண் செல்வம்; அஞ்சி உள்ளேயிருந்து தம்மைக் காத்துக் கொள்ள நினைப்பவருக்கும் அரண் செல்வம் (௭௱௪௰௧)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


(படையெடுத்தும்) போர் செய்யச் செல்பவர்க்கும் அரண் சிறந்ததாகும், (படையெடுத்தவர்க்கு) அஞ்சித் தன்னை புகழிடமாக அடைந்தவர்க்கும் அது சிறந்ததாகும். (௭௱௪௰௧)
— மு. வரதராசன்


பிறர்மேல் படை எடுத்துச் செல்பவர்க்கும் சிறந்தது அரண்; பிறருக்குப் பயந்து உள்ளிருப்பவர்க்கும் அதுவே சிறந்தது. (௭௱௪௰௧)
— சாலமன் பாப்பையா


பகைவர் மீது படையெடுத்துச் செல்பவர்க்கும் கோட்டை பயன்படும்; பகைவர்க்கு அஞ்சித் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முனைவோர்க்கும் கோட்டை பயன்படும் (௭௱௪௰௧)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀆𑀶𑁆𑀶𑀼 𑀧𑀯𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀅𑀭𑀡𑁆𑀧𑁄𑁆𑀭𑀼𑀴𑁆 𑀅𑀜𑁆𑀘𑀺𑀢𑁆𑀢𑀶𑁆
𑀧𑁄𑀶𑁆𑀶𑀼 𑀧𑀯𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀧𑁄𑁆𑀭𑀼𑀴𑁆 (𑁘𑁤𑁞𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Angielski (English)
Aatru Pavarkkum Aranporul Anjiththar
Potru Pavarkkum Porul
— (Transliteration)


āṟṟu pavarkkum araṇporuḷ añcittaṟ
pōṟṟu pavarkkum poruḷ.
— (Transliteration)


A fortress is an asset to the offender As well as to those who seek refuge in defence.

Hindi (हिन्दी)
आक्रामक को दुर्ग है, साधन महत्वपूर्ण ।
शरणार्थी-रक्षक वही, जो रिपु-भय से चूर्ण ॥ (७४१)


Telugu (తెలుగు)
ముఖ్యమగును కోట ముట్టడించుటకును
ముట్టడింప డాగఁ మూల మదియె. (౭౪౧)


Malajalam (മലയാളം)
യുദ്ധത്തിലേർപ്പെടുന്നോർ ‍ക്കും‍ യുദ്ധം‍ ചെയ്യാതെ ശാന്തമായ് ആത്മരക്ഷനിനപ്പോർക്കും‍ കോട്ടകളനിവാര്യമാം‍. (൭൱൪൰൧)

Kannada (ಕನ್ನಡ)
ಶತ್ರುವನ್ನು ಎದುರಿಸಿ ಹೋರಾಡುವವರಿಗೆ ಕೋಟೆಯೇ ಆಧಾರ; ಅದರಂತೆ, ಶತ್ರು ಅಂಜಿ, ತಮ್ಮ ರಕ್ಷಣೆ ಮಾಡೀಕೊಳ್ಳುವವರಿಗೂ ಅದೇ ಆಧಾರ. (೭೪೧)

Sanskryt (संस्कृतम्)
समर्थानां युयुत्सूनां राज्ञां दुर्ग: सहायद: ।
त्रस्तान्त:स्थितराज्ञां च दुर्गो भवति पालक: ॥ (७४१)


Syngaleski (සිංහල)
ඉතාමත් ඇවැසිය - බලවතූනටත් කොටුවක් තම රුපුනට බියව - රැකෙන වුවටත් එය ඇවැසි වෙයි (𑇧𑇳𑇭𑇡)

Chiński (汉语)
要塞者, 弱者可恃以防禦; 若敵强己怯, 則亦無助也. (七百四十一)
— 程曦 (古臘箴言)


Malajski (Melayu)
Kubu berguna kapada si-lemah yang memikirkan hanya tentang pertabanan: tetapi kubu2 itu juga tidak kurang guna-nya kapada orang yang kuat dan gagah.
— Ismail Hussein (Tirukkural)


Koreański (한국어)
요새는침략자와방어자모두에게매우중요하다. (七百四十一)

Rosyjski (Русский)
Крепости нужны и нападающим, и обороняющим себя от нападения

Arabski (العَرَبِيَّة)
الحصون مفيدة للضعفاء الذين يريدون فقط الدفاع عن أنفسهم ولكنها ليست باقل إفادة للذين هم أقوياء (٧٤١)


Francuski (Français)
La fortresse est utile à ceux qui vont attaquer l'ennemi ( pour conserver leurs Biens). Aussi bien qu'à ceux qui s'y réfugient, par crainte de l'attaque.

Niemiecki (Deutsch)
Wer Hemde angreifen will, muß eine Festung haben - ebenso, wer sich aus Furcht vor ihnen verteidigt. 

Szwedzki (Svenska)
För dem som går till angrepp är fästningen ett stöd. För dem som fruktar angrepp är den ett oumbärligt skydd.
— Yngve Frykholm (Tirukkural)


Łacina (Latīna)
Qui aliquid agere velint, iis arx est praesidio ; qui timide se tegere velint, iis est etiam praesidio. (DCCXLI)

ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற் போற்று பவர்க்கும் பொருள்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Rozdział popularny

Popularna para

Powtarzające się słowo w parach
Najczęściej powtarzane słowo w Thirukkural.
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Powtórzone słowo w parze Zaczynając od nowa
Najpopularniejsze pierwsze słowo w "Parach".
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Powtórzone słowo w koñcu kończ¹cym zwi¹zek
Najpopularniejsze słowo "Ostatnie słowo w parach".
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22