O niesprawiedliwych rządach

துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு.   (௫௱௫௰௭ - 557) 

Państwo pod władzą chciwca, co stał się despotą, Jest jak step, który słońce wypala.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


Tâmil (தமிழ்)
மழையில்லாத நிலைமை உலகத்துக்கு எத்தகைய துன்பம் தருமோ, அவ்வாறே அரசனின் அருளில்லாத தன்மை, அவன் நாட்டில் வாழ்பவருக்குத் துன்பம் தரும் (௫௱௫௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


மழைத்துளி இல்லாதிருத்தல் உலகத்திற்கு எத்தன்மையானதோ, அத்தன்மையானது நாட்டில் வாழும் குடிமக்களுக்கு அரசனுடைய அருள் இல்லாத ஆட்சி. (௫௱௫௰௭)
— மு. வரதராசன்


மழை இல்லாது போனால் எத்தகைய துயரத்தை மக்கள் அடைவார்களோ, அத்தகைய துயரத்தை, நேர்மையில்லாத ஆட்சியின் கீழும் அடைவார்கள். (௫௱௫௰௭)
— சாலமன் பாப்பையா


மழையில்லாவிடில் துன்பமுறும் உலகத்தைப் போல் அருள் இல்லாத அரசினால் குடிமக்கள் தொல்லைப்படுவார்கள் (௫௱௫௰௭)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀢𑀼𑀴𑀺𑀬𑀺𑀷𑁆𑀫𑁃 𑀜𑀸𑀮𑀢𑁆𑀢𑀺𑀶𑁆𑀓𑀼 𑀏𑁆𑀶𑁆𑀶𑀶𑁆𑀶𑁂 𑀯𑁂𑀦𑁆𑀢𑀷𑁆
𑀅𑀴𑀺𑀬𑀺𑀷𑁆𑀫𑁃 𑀯𑀸𑀵𑀼𑀫𑁆 𑀉𑀬𑀺𑀭𑁆𑀓𑁆𑀓𑀼 (𑁖𑁤𑁟𑁘)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Angielski (English)
Thuliyinmai Gnaalaththirku Etratre Vendhan
Aliyinmai Vaazhum Uyirkku
— (Transliteration)


tuḷiyiṉmai ñālattiṟku eṟṟaṟṟē vēntaṉ
aḷiyiṉmai vāḻum uyirkku.
— (Transliteration)


How fares the earth without rain? So fares life under a ruthless king.

Hindi (हिन्दी)
अनावृष्टि से दुःख जो, पाती भूमि अतीव ।
दयावृष्टि बिन भूप की, पाते हैं सब जिव ॥ (५५७)


Telugu (తెలుగు)
వానలేని యట్టి వనుమతి విధమౌను
పాలకుండు దయకు బాహ్యుడైన. (౫౫౭)


Malajalam (മലയാളം)
മാരിയില്ലാത്ത ഭൂഭാഗം വരളുന്നത് പോലവേ ദയയില്ലാത്ത രാജൻറെ പ്രജകൾ താപമാർന്നിടും (൫൱൫൰൭)

Kannada (ಕನ್ನಡ)
ಮಳೆ ಹನಿ ಇಲ್ಲವಾದರೆ ಲೋಕವು ಹಾನಿಗೊಳಗಾಗುವಂತೆ ಅರಸನ ಕರುಣೆ ಇಲ್ಲದೆ ನಾಡಿನ ಪ್ರಜೆಗಳೂ ಕಷ್ಟಪಡುತ್ತಾರೆ. (೫೫೭)

Sanskryt (संस्कृतम्)
दयाधून्यमहीपालपाल्यमाननृणां स्थितम् ।
वृष्टिहीनप्रदेशस्थजनास्थितिसमां विदु: ॥ (५५७)


Syngaleski (සිංහල)
වැසි පල නැති ලොවේ - කෙලෙසද ? සරු නිසරු කම් කූළුණු ගූණයක් නැති - නිරිඳු රට වැසියනට එ සමයි (𑇥𑇳𑇮𑇧)

Chiński (汉语)
黎民在暴君之下, 猶如田土在苦旱之中. (五百五十七)
程曦 (古臘箴言)


Malajski (Melayu)
Betapa muram-nya bumi di-bawah langit yang tiada berhujan? Le- beh muram-lah lagi orang yang di-perentah oleh raja yang kejam.
Ismail Hussein (Tirukkural)


Koreański (한국어)
지구상의모든존재는비없이고통을받고, 사람은냉혹한왕아래에서고통을받는다. (五百五十七)

Rosyjski (Русский)
Как земля трескается без влаги, так и подданные гибнут без праведного правления

Arabski (العَرَبِيَّة)
كما أن الارض تتعطش بسبب عدم المطر فكذلك يكابدون تحت سيطرة الملك الجائر (٥٥٧)


Francuski (Français)
Les maux, endurés par les êtres ici-bas par manque de pluie, sont les mêmes que ceux dont souffrent les sujets du Roi, qui n'a pas de pitié.

Niemiecki (Deutsch)
Was der Mangel an Regen für die Welt bedeutet-das bedeutet des Königs Mangel an Gnade für seine Untertanen.

Szwedzki (Svenska)
Liksom jorden plågas av brist på regn, så lider folket under en kärlekslös konungs välde.
Yngve Frykholm (Tirukkural)


Łacina (Latīna)
Quod defectus pluviae est terrae, idem defectus clementiae in rege est viventibus. (DLVII)

மழையும் ஆட்சியும் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

மழை பெய்யவில்லை என்றால் உலகில் வாழும் உயிர்கள் அனைத்தும் சிறுகச் சிறுக அழிந்துபோகும். பயிர்களும் வாடி வதங்கி அழியும். மக்களுக்கு எவ்வளவு துன்பங்கள் உண்டாகுமோ, சொல்லமுடியாது.

அதுபோல, நேர்மையற்ற அரசின் ஆட்சியில் வாழுகின்ற மக்களும் தினமும் வருந்திச் சிறுகச் சிறுக அழிந்துப் போவார்கள்.

அரசு முறை தவறுமானால், எல்லா வகையாலும் எல்லாருக்கும் அழிவு உண்டாகும்.


துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Rozdział popularny

Popularna para

Powtarzające się słowo w parach
Najczęściej powtarzane słowo w Thirukkural.
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Powtórzone słowo w parze Zaczynając od nowa
Najpopularniejsze pierwsze słowo w "Parach".
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Powtórzone słowo w koñcu kończ¹cym zwi¹zek
Najpopularniejsze słowo "Ostatnie słowo w parach".
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22