O ignorancji

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்.   (௪௱௰ - 410) 

Jeśli człowiek ma więcej wartości od byka To dlatego, że więcej ma w głowie.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


Tâmil (தமிழ்)
அறிவு விளங்கும் நூல்களைக் கல்லாதவர்கள், மக்களை நோக்க விலங்குகள் இழிந்தவை ஆவது போல, கற்றவரைக் கருதத் தாமும் இழிந்தவர் ஆவர் (௪௱௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


அறிவு விளங்குதற்குக் காரணமான நூல்களைக் கற்றவரோடுக் கல்லாதவர், மக்களோடு விலங்குகளுக்கு உள்ள அவ்வளவு வேற்றுமை உடையவர். (௪௱௰)
— மு. வரதராசன்


விலங்கை நோக்க மக்கள் எவ்வளவு வேறுபட்டவரோ, சிறந்த நூலைக் கற்றவரை நோக்கக் கல்லாதவர் அவ்வளவு வேறுபட்டவர். (௪௱௰)
— சாலமன் பாப்பையா


மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமிடையே என்ன வேற்றுமையோ, அதே அளவு வேற்றுமை அறிவு நூல்களைப் படித்தவர்களுக்கும், அந்த நூல்களைப் படிக்காதவர்களுக்கும் இடையே உண்டு (௪௱௰)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀯𑀺𑀮𑀗𑁆𑀓𑁄𑁆𑀝𑀼 𑀫𑀓𑁆𑀓𑀴𑁆 𑀅𑀷𑁃𑀬𑀭𑁆 𑀇𑀮𑀗𑁆𑀓𑀼𑀦𑀽𑀮𑁆
𑀓𑀶𑁆𑀶𑀸𑀭𑁄𑀝𑀼 𑀏𑀷𑁃 𑀬𑀯𑀭𑁆 (𑁕𑁤𑁛)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Angielski (English)
Vilangotu Makkal Anaiyar Ilangunool
Katraarotu Enai Yavar
— (Transliteration)


vilaṅkoṭu makkaḷ aṉaiyar ilaṅkunūl
kaṟṟārōṭu ēṉai yavar.
— (Transliteration)


Amid scholars of celebrated works, Are others like beasts among men.

Hindi (हिन्दी)
नर से पशु की जो रहा, तुलना में अति भेद ।
अध्येत सद्‍ग्रन्थ के, तथा अपढ़ में भेद ॥ (४१०)


Telugu (తెలుగు)
ప్రజల పంచలందు పశువులుండెడు మాడ్కి
చదువు రానివాడు జగతి నుంట. (౪౧౦)


Malajalam (മലയാളം)
ഗ്രന്ഥപാരായണത്താലേ വിദ്യനേടിയെടുത്തവൻ മാടും മനിതനും പോലേയജ്ഞർക്കുപരിയായിടും (൪൱൰)

Kannada (ಕನ್ನಡ)
ಅರಿವು ಬೆಳೆಗುವ ಗ್ರಂಥಗಳನ್ನು ಓದಿಕೊಂಡವರ ಮುಂದೆ ಕಲಿಯದವರು ಮನುಷ್ಯರ ಮುಂದಿನ ಪ್ರಾಣಿಗಳಂತೆ. (೪೧೦)

Sanskryt (संस्कृतम्)
मृगाणां मानवानां च यथास्ति महदन्तरम् ।
तथा विद्याविहीनानां सतां च ग्रन्थसेविनाम् ॥ (४१०)


Syngaleski (සිංහල)
උගත් සහ නූගත් - දෙ පසෙහි වෙසෙස බැලුවොත් මිනිස් සහ තිරිසන් - දෙ පස වෙසෙසට සරි කළ හැකියි (𑇤𑇳𑇪)

Chiński (汉语)
在學者之目中視不學無術之徒, 不異於禽獸也. (四百十)
程曦 (古臘箴言)


Malajski (Melayu)
Berapa banyak-lah kelebehan manusia di-bandingkan dengan bina- tang? Sama banyak-nya dengan orang2 berpengetahuan di-banding- kan dengan mereka yang tanpa ilmu.
Ismail Hussein (Tirukkural)


Koreański (한국어)
인간과동물사이처럼학식이많은자와배우지않은자사이에는많은차이가있다. (四百十)

Rosyjski (Русский)
Как люди вообще отличаются от животных, так и познавшие священные ученые трактаты мужи отличны от остальных людей

Arabski (العَرَبِيَّة)
الجاهل يعده الناس وحشيا عند ما يقارنونه مع أصحاب العلم (٤١٠)


Francuski (Français)
Les illettrés ressemblent aux animaux, comparés avec les gens instruits qui sont des hommes.

Niemiecki (Deutsch)
Verglichen mit solchen, die aus berühmten Werken lernen, sind andere wie Tiere, verglichen mit Menschen.

Szwedzki (Svenska)
Såsom djuren till människorna, så förhåller sig de okunniga till dem som har studerat lärda skrifter.
Yngve Frykholm (Tirukkural)


Łacina (Latīna)
Cum bestiis compa_rati hornines perinde se habent ac splcndida scientia instructi cum ceteris cumparati (CDX)

மிருகமும் கல்வி அறிவும் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

அறிவு வளர்ச்சிக்கு ஆதாரமான நூல்களைப் படித்தவர் எப்படி இருப்பார்?

அத்தகைய நூல்களை படிக்காதவர் எப்படி இருப்பார்? அவர் இருவரையும் வைத்து ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது, படிக்காதவர் மிருகத்துக்கு சமமானவர்.

மிருகங்களுக்கு அறிவு வளர்ச்சி தேவை இல்லை. ஆனால் பலம் பொருந்தியவை. மனிதன் சொல்படி நடக்கும்.

கல்வி அறிவு தான் மனிதனை மிருகத்திலும் உயர்ந்தவனாக ஆக்குவது.

மனிதன் மனிதனாக வாழ வேண்டுமென்றால், கல்வி அறிவு பெற்றிருப்பது மிகவும் முக்கியம்.


விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Rozdział popularny

Popularna para

Powtarzające się słowo w parach
Najczęściej powtarzane słowo w Thirukkural.
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Powtórzone słowo w parze Zaczynając od nowa
Najpopularniejsze pierwsze słowo w "Parach".
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Powtórzone słowo w koñcu kończ¹cym zwi¹zek
Najpopularniejsze słowo "Ostatnie słowo w parach".
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22