Żądne liczb oraz liter są oczy człowieka, Jest jak ślepy, kto ich nie zrozumie.
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii) Tâmil (தமிழ்)‘எண்’ என்று சொல்லப்படுவதும், ‘எழுத்து’ என்று கூறப்படுவதும், என்னும் இவை இரண்டும், இவ்வுலகில் வாழும் உயிர்களுக்குக் ‘கண்’ என்பார்கள் (௩௱௯௰௨)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) எண் என்று சொல்லப்படுவன எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இரு வகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர். (௩௱௯௰௨)
— மு. வரதராசன் வாழும் நல்லவர்க்கு அறிவியலும் கலைஇயலும் சிறந்த கண் என்று அறிந்தவர் கூறுவர். (௩௱௯௰௨)
— சாலமன் பாப்பையா எண்ணும் எழுத்தும் எனப்படும் அறிவுக் கண்களைப் பெற்றவர்களே, உயிர் வாழ்வோர் எனக் கருதப்படுவார்கள் (௩௱௯௰௨)
— மு. கருணாநிதி Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀏𑁆𑀡𑁆𑀡𑁂𑁆𑀷𑁆𑀧 𑀏𑀷𑁃 𑀏𑁆𑀵𑀼𑀢𑁆𑀢𑁂𑁆𑀷𑁆𑀧 𑀇𑀯𑁆𑀯𑀺𑀭𑀡𑁆𑀝𑀼𑀫𑁆
𑀓𑀡𑁆𑀡𑁂𑁆𑀷𑁆𑀧 𑀯𑀸𑀵𑀼𑀫𑁆 𑀉𑀬𑀺𑀭𑁆𑀓𑁆𑀓𑀼 (𑁔𑁤𑁣𑁓)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) Angielski (English)Ennenpa Enai Ezhuththenpa Ivvirantum
Kannenpa Vaazhum Uyirkku
— (Transliteration) eṇṇeṉpa ēṉai eḻutteṉpa ivviraṇṭum
kaṇṇeṉpa vāḻum uyirkku..
— (Transliteration) They say: Numbers and other one called Letters Are the two eyes to live with. Hindi (हिन्दी)अक्षर कहते है जिसे, जिसको कहते आँक ।
दोनों जीवित मनुज के, कहलाते हैं आँख ॥ (३९२) Telugu (తెలుగు)అంకె యక్షరంబు లగు రెండు కన్నులు
వలయునండ్రు బ్రతుక వలయు నన్న. (౩౯౨) Malajalam (മലയാളം)ഗണിതവും സാഹിത്യവും ഉയിർവാഴും മനുഷ്യർക്ക് നയനദ്വയമാണെന്ന് ചൊല്ലീടുന്നു മഹത്തുകൾ (൩൱൯൰൨) Kannada (ಕನ್ನಡ)ಗಣಿತ ಮತ್ತು ಅಕ್ಷರಗಳು ಇವೆರಡೂ (ಕಲೆಗಳೂ) ಮನುಷ್ಯನ ಬಾಳಿಗೆ ಕಣ್ಣುಗಳಿದ್ದಂತೆ ಎಂದು ಹೇಳುವರು. (೩೯೨) Sanskryt (संस्कृतम्)न्यायव्याकरणाख्ये द्वे शास्त्रे मुख्ये नृणामिह ।
उभे हि चक्षुषी स्यातामिति सद्भिरुदीर्यते ॥ (३९२) Syngaleski (සිංහල)උච්ඡාරණය සහ - අක්ෂරත් යන මේ දෙක දෙ නයනට සම වේ - මෙ ලොව ජීවත්වන දනන්හට (𑇣𑇳𑇲𑇢) Chiński (汉语)數字與文字, 爲人之眼目. (三百九十二)
— 程曦 (古臘箴言) Malajski (Melayu)Bagi makhlok yang hidup ada dua mata: yang satu huruf dan yang lain angka.
— Ismail Hussein (Tirukkural) Koreański (한국어)과학과예술은인간존재의두눈으로서간주되어야한다. (三百九十二) Rosyjski (Русский)Мудрецы сказали: у каждого человека есть два глаза — один называют цифрами, а другой — буквами * Arabski (العَرَبِيَّة)
االأعداد والحروف هما العينان اللتان ينظر بهما الناس إلى الحقائق العلمية (٣٩٢)
Francuski (Français)Ce qu’on appelle nombre et lettre: tous les deux sont les yeux du genre humain. Niemiecki (Deutsch)Die einen nennt man Zahlen, die anderen Buchstaben - diese beiden werden als die Augen des Menschen angesehen. Szwedzki (Svenska)Siffror och bokstäver - dessa är, säger de visa, människans båda ögon.
— Yngve Frykholm (Tirukkural) Łacina (Latīna)Quae numerum et litteram appellant, haec duo oculos viventium di cunt (sapientes) (CCCXCII)