O oczernianiu

அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை.   (௱௮௰௯ - 189) 

Skoro ziemia grzeszników przygarnia i poi, Ucz się jej pobłażliwość doceniać.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


Tâmil (தமிழ்)
ஒருவன் இல்லாததைப் பார்த்து, அவனைப் பற்றி இழிவான சொற்களை உரைப்பவனையும், அறத்தைக் கருதியேதான் உலகம் தாங்கிக் கொண்டிருக்கின்றதோ? (௱௮௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ஒருவர் நேரில் இல்லாதது கண்டு பழிச்‌சொல் கூறுவோனுடைய உடல் பாரத்தை, இவனையும் சுமப்பதே எனக்கு அறம் என்று கருதி நிலம் சுமக்கின்றதோ? (௱௮௰௯)
— மு. வரதராசன்


பிறர் இல்லாதபோது அவரைப் பழிக்கும் இழிசொற்களைப் பேசுபவனின் உடல் பாரத்தை இவனையும் சுமப்பதே என் தருமம் என்றெண்ணி இப்பூமி சுமக்கிறது போலும்! (௱௮௰௯)
— சாலமன் பாப்பையா


ஒருவர் நேரில் இல்லாதபோது பழிச்சொல் கூறுவோனுடைய உடலை `இவனைச் சுமப்பதும் அறமே' என்று கருதித்தான் நிலம் சுமக்கிறது (௱௮௰௯)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀶𑀷𑁆𑀦𑁄𑀓𑁆𑀓𑀺 𑀆𑀶𑁆𑀶𑀼𑀗𑁆𑀓𑁄𑁆𑀮𑁆 𑀯𑁃𑀬𑀫𑁆 𑀧𑀼𑀶𑀷𑁆𑀦𑁄𑀓𑁆𑀓𑀺𑀧𑁆
𑀧𑀼𑀷𑁆𑀘𑁄𑁆𑀮𑁆 𑀉𑀭𑁃𑀧𑁆𑀧𑀸𑀷𑁆 𑀧𑁄𑁆𑀶𑁃 (𑁤𑁢𑁚)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Angielski (English)
Arannokki Aatrungol Vaiyam Purannokkip
Punsol Uraippaan Porai
— (Transliteration)


aṟaṉnōkki āṟṟuṅkol vaiyam puṟaṉnōkkip
puṉcol uraippāṉ poṟai.
— (Transliteration)


The earth bears the weights of scandalmongers Only for the sake of duty.

Hindi (हिन्दी)
क्षमाशीलता धर्म है, यों करके सुविचार ।
क्या ढोती है भूमि भी, चुगलखोर का भार ॥ (१८९)


Telugu (తెలుగు)
వెనుక నొకటి బలుకు పనికి మాలినవాని
ధరణి మోయునేమొ ధర్మమునకు (౧౮౯)


Malajalam (മലയാളം)
പരദൂഷണദുഷ്കീർത്തി പേറും ദുഷ്ജനങ്ങളിൻ ഭാരം താങ്ങുകതൻധർമ്മമെന്ന് ഭൂമി നിനപ്പതോ? (൱൮൰൯)

Kannada (ಕನ್ನಡ)
ಒಬ್ಬರನ್ನು ಹಿಂದಿನಿಂದ ಆಡಿಕೊಳ್ಳುವವನ ಭಾರವನ್ನು ಭೂಮಿಯು “ಹೊರುವುದು ತನ್ನ ಧರ್ಮ” ವೆಂದು ತಿಳಿದು ತಾಳಿಕೊಳ್ಳುವುದಲ್ಲವೆ? (೧೮೯)

Sanskryt (संस्कृतम्)
ममास्य भरणं धर्म' इति मत्वा वसुन्धरा ।
परोक्षनिन्दासक्तस्य देहभारं विभर्ति किम्? ॥ (१८९)


Syngaleski (සිංහල)
කේලම් කියනවුන්- මේ පොළෙව උසුලනුයේ අනිකක් නිසා නොව - ලෝක දහමක් වූ නිසාම ය (𑇳𑇱𑇩)

Chiński (汉语)
大地如何抵受誹謗者踐踏於其胸膛? 其德行乃忍耐也. (一百八十九)
程曦 (古臘箴言)


Malajski (Melayu)
Mungkin-kah Bumi meminta bantuan rasa tanggong-jawab-nya untok menyokong berat-nya manusia yang suka merrditnah di- belakang?
Ismail Hussein (Tirukkural)


Koreański (한국어)
대지는 오직 정조 관념으로 험담하는 사람에 대한 부담스러움만 견딘다. (百八十九)

Rosyjski (Русский)
Лишь благодаря своей добродетели терпит мир глупца,,озводящего хулу за спиной других людей

Arabski (العَرَبِيَّة)
لا تتحمل الأرض ثقل الواشى عليها مع أنها تـتصبر وتؤتى له بالرزق (١٨٩)


Francuski (Français)
La terre supporte par charité, le fardeau de l’homme qui guette le départ de quelqu’un pour le calomnier.

Niemiecki (Deutsch)
Trägt die Erde nur um des dharma willen das Gewicht dessen, der schlecht über andere in ihrer Abwesenheit redet? 

Szwedzki (Svenska)
Nog är det väl av idel nåd som jorden uthärdar bördan av den som förtalar sin nästa bakom hans rygg.
Yngve Frykholm (Tirukkural)


Łacina (Latīna)
Nonne terra, virtutem (esse) videns, onus ejus sustinet, qui tergum videns, detrectat? (CLXXXIX)

பூமிக்குப் பாரமானவர் யார்? — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

ஒருவன் இல்லாத சமயம் பார்த்து, அவனைப் பற்றி பழி கூறித் திரிகின்றவன் எத்தகையவன்?

அவன் பூமிக்குப் பாரமானவன். அந்தச் சதை பிண்டத்தின் உடல் பாரத்தையும் இந்த உலகம் பொறுமையோடு தாங்கிக் கொண்டிருக்கின்றது என்றால், அதுவும் தன் கடமையை கருதித் தான் போலும்.

அதாவது, கோள் சொல்லித் திரிந்தவன், பூமிக்குப் பாரமாக இருக்கிறான். அதனால் மக்களுக்கு தொல்லைதான். ஒரு பயனும் இல்லை என்றாலும் பயன்படும் மக்களை தாங்கிக் கொண்டிருக்கும் உலகமானது, வீணர்களையும் தாங்குவது இயல்பான கடமையைக் கருதியே என்று கூறலாம்.


அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Rozdział popularny

Popularna para

Powtarzające się słowo w parach
Najczęściej powtarzane słowo w Thirukkural.
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Powtórzone słowo w parze Zaczynając od nowa
Najpopularniejsze pierwsze słowo w "Parach".
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Powtórzone słowo w koñcu kończ¹cym zwi¹zek
Najpopularniejsze słowo "Ostatnie słowo w parach".
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22