Le savoir sur l’assemblée 

புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்குசலச் சொல்லு வார்.   (௭௱௰௯ - 719) 

Qua ceux qui sont aptes à discourir sur le Bien dans une réunion d'hommes vertueux, de manière à les délecter, ne parlent pas, même par oubli, dans une assemblée de méchants.

Tamoul (தமிழ்)
நல்ல அறிவாளர்கள் கூடியுள்ள அவையிலே, அவர்களுக்கு நன்றாகப் பதியுமாறு சொல்லுகிறவர்கள், புல்லறிவினர் கூட்டத்திலே, மறந்தும் பேசாதிருக்க வேண்டும் (௭௱௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


நல்ல அறிஞரின் அவையில் நல்ல பொருளைப் மனதில் பதியுமாறு சொல்லவல்லவர், அறிவில்லாதவரின் கூட்டத்தில் மறந்தும் பேசக் கூடாது. (௭௱௰௯)
— மு. வரதராசன்


நல்லவர் கூடி இருந்த அவையில் நல்ல பொருள்களைக் கேட்பவர் மனம் ஏற்கப் பேசும் திறம் படைத்த பேச்சாளர், அவற்றை ஏற்கும் திறம் அற்ற சிறியோர் கூடி இருக்கும் அவையில் மறந்தும் பேச வேண்டா. (௭௱௰௯)
— சாலமன் பாப்பையா


நல்லோர் நிறைந்த அவையில் மனத்தில் பதியும்படி கருத்துக்களை சொல்லும் வல்லமை பெற்றவர்கள், அறிவற்ற பொல்லாதோர் உள்ள அவையில் அறவே பேசாமாலிருப்பதே நலம் (௭௱௰௯)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀧𑀼𑀮𑁆𑀮𑀯𑁃𑀬𑀼𑀴𑁆 𑀧𑁄𑁆𑀘𑁆𑀘𑀸𑀦𑁆𑀢𑀼𑀫𑁆 𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀶𑁆𑀓 𑀦𑀮𑁆𑀮𑀯𑁃𑀬𑀼𑀴𑁆
𑀦𑀷𑁆𑀓𑀼𑀘𑀮𑀘𑁆 𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀼 𑀯𑀸𑀭𑁆 (𑁘𑁤𑁛𑁚)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Anglais (English)
Pullavaiyul Pochchaandhum Sollarka Nallavaiyul
Nankusalach Chollu Vaar
— (Transliteration)


pullavaiyuḷ poccāntum collaṟka nallavaiyuḷ
naṉkucalac collu vār.
— (Transliteration)


Don't tell an assembly of fools even forgetfully Things meant for the wise.

Hindi (हिन्दी)
सज्जन-मण्डल में करें, जो प्रभावकर बात ।
मूर्ख-सभा में भूल भी, करें न कोई बात ॥ (७१९)


Télougou (తెలుగు)
సభను మెప్పు గోరు చతురండు మఱచియు
పలుకరాదు మోటు వారిముందు. (౭౧౯)


Malayalam (മലയാളം)
സജ്ജനങ്ങൾക്ക് യോജിക്കും‍ വിലയേറിയ വസ്‌തുത അയോഗ്യരാം‍ ജനം‍ മുന്നിലോർ‍മ്മ വിട്ടും‍ കഥിക്കൊലാ. (൭൱൰൯)

Kannada (ಕನ್ನಡ)
ಒಳ್ಳೆಯ ಅರಿತವರ ಸಭೆಯಲ್ಲಿ ಚೆನ್ನಾಗಿ ಮನ ಮುಟ್ಟುವಂತೆ ಮಾತನಾಡಬಲ್ಲ ಸಾಮರ್ಥ್ಯವುಳ್ಳವರು, ಅರಿವಿಲ್ಲದವರ ಕೂಟದಲ್ಲಿ ಮರೆತಾದರೂ ಮಾತನಾಡಬಾರದು. (೭೧೯)

Sanskrit (संस्कृतम्)
विद्वत्सभायां सुश्पष्टं तत्त्वार्थकथने पटु: ।
प्रमाद्यापि न भाषेत कुपण्डितसभाङ्गणे ॥ (७१९)


Cingalais (සිංහල)
එඩිතරව කතනය - කරනුන් උසස් සබයෙහි පහත් සබයෙහි කිසි - විටෙක කතනය නො කළ යුතූ වේ (𑇧𑇳𑇪𑇩)

Chinois (汉语)
有高明之意見, 可宣講與高明之聽衆, 但莫枉向愚蠢之輩言之也. (七百十九)
程曦 (古臘箴言)


Malaisien (Melayu)
O dikau yang ingin di-dengari orang yang bijaksana dan mendapat persetujuan mereka! Berhati2-lah daripada memberi uchapan kapada mereka yang dungu walau pun sa-chara tiada sengaja.
Ismail Hussein (Tirukkural)


Coréen (한국어)
유식한자들앞에서설득력있게말하는자들은실수로라도비열한자들에게그렇게말해서는안된다. (七百十九)

Russe (Русский)
Пусть мудрые держат речь перед мудрыми, но не открывают уста перед глупцами даже в забывчивости

Arabe (العَرَبِيَّة)
أيها الرجل الذى يريد أن يستمع إليك الفضلاء بكل توجد وعناية عليك أن تجتنب من التحدث أمام مجمع من المحقاء ولو خطأ (٧١٩)


Allemand (Deutsch)
Wer in einer guten Versammlung Gutes überzeugend darlegt, soll nicht in einer niederen Versammlung sprechen, auch wenn es verzeihlich wäre.

Suédois (Svenska)
De som talar vederhäftigt i de visas krets må icke ens i distraktion yttra sig i de enfaldigas församling.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Qui in coetu bonorum bona ita dicat, ut capiantur, in coetu vilium ne per oblivionem quidem dicat. (DCCXIX)

Polonais (Polski)
Ten, co mądrze przemawiał do grona uczonych, Niechaj głupim tych słów nie powtarza.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள் நன்குசலச் சொல்லு வார்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Chapitre populaire

Couple populaire

Mot répété en couple
Mot le plus répété dans Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Mot répété dans Couplet Starting
Le plus courant Premier mot dans les couples
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Mot répété en fin de couple
Le plus courant Dernier mot dans les couples
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22