Quel bien meilleur pour un homme, qu’une épouse, infailliblement chaste? Tamoul (தமிழ்)கற்பு என்னும் மனவுறுதி, இல்லாளிடம் உண்டாயிருந்தால், அந்தப் பெண்ணை விடப் பெருமை மிக்கவை உலகில் யாவை உள்? ஒன்றுமில்லை (௫௰௪)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிட பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன? (௫௰௪)
— மு. வரதராசன் கற்பு எனப்படும் மன உறுதி மட்டும் பெண்ணிடம் இருக்குமானால் மனைவியைக் காட்டிலும் மேலானவை எவை? (௫௰௪)
— சாலமன் பாப்பையா கற்பென்னும் திண்மை கொண்ட பெண்மையின் உறுதிப் பண்பைப் பெற்றுவிட்டால், அதைவிடப் பெருமைக்குரியது வேறு யாது? (௫௰௪)
— மு. கருணாநிதி Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)𑀧𑁂𑁆𑀡𑁆𑀡𑀺𑀷𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀦𑁆𑀢𑀓𑁆𑀓 𑀬𑀸𑀯𑀼𑀴 𑀓𑀶𑁆𑀧𑁂𑁆𑀷𑁆𑀷𑀼𑀫𑁆
𑀢𑀺𑀡𑁆𑀫𑁃𑀉𑀡𑁆 𑀝𑀸𑀓𑀧𑁆 𑀧𑁂𑁆𑀶𑀺𑀷𑁆 (𑁟𑁕)
— (தமிழி / தமிழ்ப் பிராமி) Anglais (English)Pennin Perundhakka Yaavula Karpennum
Thinmaiun Taakap Perin
— (Transliteration) peṇṇiṉ peruntakka yāvuḷa kaṟpeṉṉum
tiṇmai'uṇ ṭākap peṟiṉ.
— (Transliteration) What more grandeur does a woman need Than possessing the strength of chastity? Hindi (हिन्दी)स्त्री से बढ़ कर श्रेष्ठ ही, क्या है पाने योग्य ।
यदि हो पातिव्रत्य की, दृढ़ता उसमें योग्य ॥ (५४) Télougou (తెలుగు)స్త్రీ ల కన్నఁ గొప్పఁ జెప్ప నేమున్నది
చూపు మానమందు మోపిరేని (౫౪) Malayalam (മലയാളം)നിശ്ചയം പത്നിയിൻ പാതിവ്രത്യത്തേക്കാളുയർന്നതായ് പ്രതിക്ഷിക്കേണ്ടതായില്ല വേറെ സൽഗുണമൊന്നുമേ (൫൰൪) Kannada (ಕನ್ನಡ)ಹಣ್ಣಿನಲ್ಲಿ ಪಾತಿವ್ರತ್ಯ (ಚಾರಿತ್ರ್ಯ) ವೆಂಬ ಸ್ಥಿರಗುಣವು ನೆಲೆಯಾಗಿದ್ದಲ್ಲಿ, ಹೆಣ್ಣಿಗಿಂತ ಹಿರಿದಾದ ವಸ್ತು ಮತ್ತಾವುದಿದೆ ? (೫೪) Sanskrit (संस्कृतम्)पातिव्रत्येन संपन्ना गृहिणी यदि सङ्गता
तस्मादज्युत्तं भाग्यं गृहस्थास्य न लभ्यते ॥ (५४) Cingalais (සිංහල)පතිවතෙහි තිරවම - බලය ඇත්නම් කතකට ඇයට වැඩි උත්තම- දෙයක් ලොව තූළ ඇද්ද ? සැමවිට (𑇮𑇤) Chinois (汉语)就一婦人而言, 何物能較其堅貞更爲重大? (五十四)
— 程曦 (古臘箴言) Malaisien (Melayu)Apa-kah lagi yang lebeh mulia daripada sa-orang wanita yang bagitu kuat dan kukoh dalam maru’ah-nya?
— Ismail Hussein (Tirukkural) Coréen (한국어)남자에게 순결한 여자보다 더 큰 가치가 있는 것은 없다. (五十四) Russe (Русский)Что может быть величественнее хозяйки дома, которая с твердостью ума и непоколебимостью сердца хранит свою чистоту? Arabe (العَرَبِيَّة)
هـل هناك شيئ أعظم من أن تكـون الزوجة محصنة وحافظة لعصمتها (٥٤)
Allemand (Deutsch)Ist die Frau fest in ihrer Keuschheit – was ist wertvoller? Suédois (Svenska)Om hustrun besitter den fasta karaktär som kallas dygd, vad finns då i världen mer värt att äga?
— Yngve Frykholm (Tirukkural) Latin (Latīna)Muliere quid praestantius, si obtinuerit, ut castitatis vis exoriatur. (LIV) Polonais (Polski)Z kim na świecie porównać mam tę białogłowę, Co jest wzorem prawdziwej kobiety?
— Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)