ಸಂಕೇತವನ್ನು ಗ್ರಹಿಸುವುದು

பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வ துடைத்து.   (௲௨௱௭௰௬ - 1276) 

ಬಹುಕಾಲದ ನಿರೀಕ್ಷೆಯ ನಂತರೆ, ಪ್ರಿಯತಮನೊಂದಿಗೆ ನಲಿದು ಕೂಡಿ ಪಡೆದ ಕಾಮಸುಖದಲ್ಲಿ ಕೂಡ, ಅವರು ವಿರಹದಲ್ಲಿ ತೋರಿದ ಪ್ರೇಮಶೂನ್ಯವಾದ ಕಾಥಿಣ್ಯವನ್ನು ನೆನೆಯುವಂತೆ ಮಾಡುತ್ತಿದೆ.  (೧೨೭೬)

ტამილური (தமிழ்)
பெரிதாக அன்பைச் செய்து, விருப்பம் மிகுதியாகுமாறு கலத்தல், அரிதான பிரிவைச் செய்து, அன்பில்லாமல் விட்டுப் பிரியும் உட்கருத்தையும் உடையதாகும் (௲௨௱௭௰௬)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀧𑁂𑁆𑀭𑀺𑀢𑀸𑀶𑁆𑀶𑀺𑀧𑁆 𑀧𑁂𑁆𑀝𑁆𑀧𑀓𑁆 𑀓𑀮𑀢𑁆𑀢𑀮𑁆 𑀅𑀭𑀺𑀢𑀸𑀶𑁆𑀶𑀺
𑀅𑀷𑁆𑀧𑀺𑀷𑁆𑀫𑁃 𑀘𑀽𑀵𑁆𑀯 𑀢𑀼𑀝𑁃𑀢𑁆𑀢𑀼 (𑁥𑁓𑁤𑁡𑁗)
— (தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Peridhaatrip Petpak Kalaththal Aridhaatri
Anpinmai Soozhva Thutaiththu
— (Transliteration)


ინგლისური (English)
peritāṟṟip peṭpak kalattal aritāṟṟi
aṉpiṉmai cūḻva tuṭaittu.
— (Transliteration)


ინგლისური (English)
The lack of love in his embrace implies that More sufferings are in store for me.

ჰინდი (हिन्दी)
दे कर अतिशय मिलन सुख, देना दुःख निवार ।
स्मारक भावी विरह का, औ’ निष्प्रिय व्यवहार ॥ (१२७६)


ტელუგუ (తెలుగు)
వలచి రాక నన్ను తిలకించుటను జూడఁ
నలుక యేమొ వదలి తంచుముందు. (౧౨౭౬)


მალაიალამი (മലയാളം)
പ്രണയപാരമ്യം കാണിച്ചിമ്പമായ് നാൾ കഴിക്കുകിൽ  വിസ്മരിച്ചു പിരിഞ്ഞീടും ഭാവി സൂചനയായിടാം  (൲൨൱൭൰൬)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
प्रेमाधिक्येन चादौ यन्मेलनं, तदित: परम् ।
वियोगमूलकप्रेमत्यागचिह्ननिदर्शनम् ॥ (१२७६)


იაპონური (සිංහල)
සිඳ බිඳ දමා දුක                        - සනසා කැමති කම් උඩ සසඟ රස දෙන විට - බිඳුන කරුණා ගුණය සිහි වේ (𑇴𑇢𑇳𑇰𑇦)

ჩინური (汉语)
別後重聚, 和樂至極, 郎心似有奧祕而不可隱; 使人預感再度別離也. (一千二百七十六)
程曦 (古臘箴言)


მალაური (Bahasa Melayu)
Dia terlampau baik dan manis terhadap-ku: khuatir pula ada sa- suatu di-hati-nya yang sukar di-sembunyikan: terlintas di-hati-ku bahawa dia akan meninggalkan-ku lagi.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
열정적인사랑은그녀를위안하지만,임박한괴로운이별을나타낸다. (千二百七十六)

რუსული (Русский)
Он обнимает меня, стремясь скрыть, что равнодушен ко мне и что скоро снова покинет меня

არაბული (العَرَبِيَّة)
إنه يعاملنى بللطف والحنان الوفرين أخاف منه بأنه يريد إخفاء خيال مفارقتى لمرة ثانية (١٢٧٦)


ფრანგული (Français)
Le retour de mon amant a grandement adouci ma douleur; mais son union, qui me donne la volupté, tout en calmant ma souffrance, me rappelle cependant sa froideur.

გერმანული (Deutsch)
Die tröstende Umarmung macht mich fähig, den Kummer zu ertragen und sogar seine begehrte Liebe.

შვედური (Svenska)
Hans ljuvliga kärlekslek får mig blott att tänka på hans outhärdliga grymhet när han lämnade mig ensam.

ლათინური (Latīna)
Domina, quae domini mentem jam intellexit, sociae nuntiaturae earn indicat: Quod ille (discessum) graviter ferens ardore me complectitur, itn se habet, ut ego, aegre fereos de defectu amoris (itcnun discedentis) cogitem. (MCCLXXVI)

პოლონური (Polski)
Niepokoi mnie jego namiętność szalona. Może jest to zapowiedź rozstania?
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி அன்பின்மை சூழ்வ துடைத்து.
நடராஜன்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22