ಕನಸಿನ ನೆಲೆಯನ್ನು ಒರೆಯುವ

நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது.   (௲௨௱௰௫ - 1215) 

(ಹಿಂದೆ) ನನಸಿನಲ್ಲಿ ಪ್ರಿಯತಮನನ್ನು ಕಾಣುವಾಗ ಉಂಟಾದ ಮಧುರ ಅನುಭವವೇ ಕನಸಿನಲ್ಲಿ ಅವನನ್ನು ಕಾಣುವಾಗಲೂ ನನಗೆ ಸಿಗುತ್ತಿದೆ!  (೧೨೧೫)

ტამილური (தமிழ்)
முன்பு நனவில் கண்ட இன்பமும் அந்தப் பொழுதளவிலே இனிதாயிருந்தது; இப்பொழுது காணும் கனவும், காணும் அந்தப் பொழுதிலே நமக்கு இனிதாகவே யுள்ளது (௲௨௱௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀦𑀷𑀯𑀺𑀷𑀸𑀮𑁆 𑀓𑀡𑁆𑀝𑀢𑀽𑀉𑀫𑁆 𑀆𑀗𑁆𑀓𑁂 𑀓𑀷𑀯𑀼𑀦𑁆𑀢𑀸𑀷𑁆
𑀓𑀡𑁆𑀝 𑀧𑁄𑁆𑀵𑀼𑀢𑁂 𑀇𑀷𑀺𑀢𑀼 (𑁥𑁓𑁤𑁛𑁖)
— (தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Nanavinaal Kantadhooum Aange Kanavundhaan
Kanta Pozhudhe Inidhu
— (Transliteration)


ინგლისური (English)
naṉaviṉāl kaṇṭatū'um āṅkē kaṉavuntāṉ
kaṇṭa poḻutē iṉitu.
— (Transliteration)


ინგლისური (English)
The very sight of him is joyous. Be it in dreams or while I am awake.

ჰინდი (हिन्दी)
आँखों में जब तक रहे, जाग्रति में सुख-भोग ।
सपने में भी सुख रहा, जब तक दर्शन-योग ॥ (१२१५)


ტელუგუ (తెలుగు)
కామ సుఖమునందు కలయు నిజము రెండు
ఒకటిగానె తోచుచుండు ప్రియుల. (౧౨౧౫)


მალაიალამი (മലയാളം)
ഹർഷപൂരിതമാർന്നു ഞാനാന്യോന്യം കണ്ടനാൾകളിൽ  സ്വപ്നദർശനമായാലും തുല്യമോദകമായിടും  (൲൨൱൰൫)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
जाग्रद्दशायां यद् दृष्टं तदासीत् क्षणिकं सुखम् ।
अद्य स्वप्नगतानन्दो य: सोऽपि क्षणिकोऽभवत् ॥ (१२१५)


იაპონური (සිංහල)
මා පෙම්වතාණන් - සැබවින් දුටුව පරිදී සිහිනෙන් දුටු විටත් - රසය කාමය සැපය ගෙන දේ (𑇴𑇢𑇳𑇪𑇥)

ჩინური (汉语)
頁人一刻顯現於夢中, 卽有一刻之歡愉; 夢醒之時, 無可語矣. (一千二百十五)
程曦 (古臘箴言)


მალაური (Bahasa Melayu)
Mimpi membawa bahagia mesra apabila kekaseh menjelma di- dalam-nya: dan apa lagi yang dapat di-katakan kalau berjumpa di- waktu berjaga?
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
깨어있는동안애인을보는것은기쁨이다. 꿈에서그를보는것도기쁨이다. (千二百十五)

რუსული (Русский)
Сладостны минуты, когда я вижу любимого во сне так, словно он со мною наяву

არაბული (العَرَبِيَّة)
الحكم يكون مليئا لالابتهاج والرور ماذام حبيبى يبدءى وجهه إلى فيه فماذا يكون حالى إن وجهخ إلى فى حالة اليقظة (١٢١٥)


ფრანგული (Français)
La volupté que j'ai éprouvée naguère, en voyant en réalité mon aman, a été identique à celle que j'ai éprouvée maintenant, en le voyant seulement en songe.

გერმანული (Deutsch)
Einst war es schön, ihn im Wachen zu sehen – nun ist es ebenso schön, ihn im Traum zu sehen.

შვედური (Svenska)
Liksom det förr var skönt att möta honom vaken är det så även nu när jag ser honom i drömmen.

ლათინური (Latīna)
Tum quod vigilanti apparebat (erat dulce); jam ipsum somnium, ubi apparuerti, dulce est. (MCCXV)

პოლონური (Polski)
Zawsze Ciebie kochałam - na jawie czy we śnie, Gdy marzenia Cię w kształt oblekały.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான் கண்ட பொழுதே இனிது.
நடராஜன்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22