ಮದ್ದು

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.   (௯௱௪௰௧ - 941) 

ಊಟದಲ್ಲಿ ಅಳತೆ ಮೀರಿ ಹೆಚ್ಚಾದರೂ, ಕರ್ಮಿಯಾದರೂ ವೈದ್ಯಶಾಸ್ತ್ರಜ್ಞರು ಸೂಚಿಸಿರುವ ವಾತ, ಪಿತ್ತ, ಕಫ ಈ ಮೂರೂ (ಮನುಷ್ಯನಿಗೆ) ಬೇನೆಯುಂಟಾಗುತ್ತವೆ.  (೯೪೧)

ტამილური (தமிழ்)
ஒருவனுடைய உணவும் செயல்களும் அளவுக்கு மேல் கூடினாலும், குறைந்தாலும், மருத்துவ நூலோர் வாதம் முதலாக எண்ணி வகுத்த மூன்றும் நோயைச் செய்யும் (௯௱௪௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀫𑀺𑀓𑀺𑀷𑀼𑀫𑁆 𑀓𑀼𑀶𑁃𑀬𑀺𑀷𑀼𑀫𑁆 𑀦𑁄𑀬𑁆𑀘𑁂𑁆𑀬𑁆𑀬𑀼𑀫𑁆 𑀦𑀽𑀮𑁄𑀭𑁆
𑀯𑀴𑀺𑀫𑀼𑀢𑀮𑀸 𑀏𑁆𑀡𑁆𑀡𑀺𑀬 𑀫𑀽𑀷𑁆𑀶𑀼 (𑁚𑁤𑁞𑁒)
— (தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Mikinum Kuraiyinum Noiseyyum Noolor
Valimudhalaa Enniya Moondru
— (Transliteration)


ინგლისური (English)
mikiṉum kuṟaiyiṉum nōyceyyum nūlōr
vaḷimutalā eṇṇiya mūṉṟu.
— (Transliteration)


ინგლისური (English)
Three things beginning with wind, say the experts, In excess or lacking cause disease.

ჰინდი (हिन्दी)
वातादिक जिनको गिना, शास्त्रज्ञों ने तीन ।
बढ़ते घटते दुःख दें, करके रोगाधीन ॥ (९४१)


ტელუგუ (తెలుగు)
హెచ్చుతగ్గులందు వచ్చు నస్వస్థత
వాత పిత్తశ్లేష్మ రీతిగాను. (౯౪౧)


მალაიალამი (മലയാളം)
ഏറ്റക്കുറച്ചിലുണ്ടാകിൽ വാതപിത്തകഫങ്ങളിൽ  രോഗം പ്രത്യക്ഷമാമെന്ന് ചൊല്ലീടുന്നു ഭിഷഗ്വരർ  (൯൱൪൰൧)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
वातपित्तश्लेष्मरूपत्रयाणां विषमां स्थितिम् ।
आयुर्वेददविदो व्याधिशब्देन ब्रुवते बुधा: ॥ (९४१)


იაპონური (සිංහල)
වා පිත් සෙම් කියන - තූන වැඩිවුවත් අඩුවුව රෝග වැළඳීමට                         - හේතූවේ යනු ඇදුරු මතයයි (𑇩𑇳𑇭𑇡)

ჩინური (汉语)
胃腸過飽過饑, 均足致病, 智者所敎也. (九百四十一)
程曦 (古臘箴言)


მალაური (Bahasa Melayu)
Tiap satu daripada tiga yang di-jelaskan oleh pendita, ia-itu bermula dengan yang berangin, akan membawa penyakit jikalau terlalu ber- lebehan atau berkurangan.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
전문가들은예를들어질병의원인이되는가스, 담즙, 가래등, 세가지유머의결핍이나과잉을이야기한다. (九百四十一)

რუსული (Русский)
Описанные в Аюрведе три стихии тела,* начиная с газов, вызывают болезнь, появляясь в изобилии или в ничтожном количестве

არაბული (العَرَبِيَّة)
كل واحد من الاخلاط الثلاثة يبدأ بالهواء بنفخ البطن ويسبب المرض للذين يتجاوزون عن حدودهم (والاثنان الآخران هما الصفراء والبلغم) (٩٤١)


ფრანგული (Français)
Les humeurs et gaz qui engendrent les maladies, par suite de l'excès ou de l'insuffisance de la nourriture et de l'activité sont, d'après le compte de ceux qui ont traité de la Médecine, au nombre de trois,' à commencer par l'a flatuosité.

გერმანული (Deutsch)
Krankheit bringt das Zuviel und Zuwenig dieser drei, beginnend mit «Wind», die von der medizinischen Lehre aufgezählt werden.

შვედური (Svenska)
För mycket och för litet <av föda och arbete> gör att sjukdom åsamkas genom tre besvär uppräknade i läkedomens skrifter.

ლათინური (Latīna)
Et ubi excessus erit ct ubi defectus, dolorcm creabunt a peritis enumerata ilia tria, quorum primum est veutus (cetera bilis et phlegma). (CMXLI)

პოლონური (Polski)
Mędrcy twierdzą, że chorób przyczyna i sedno Tkwi w nadmiarze, bądź też w niedomiarze.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று.
நடராஜன்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22