ಒಳ ಹಗೆ

செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி.   (௮௱௮௰௭ - 887) 

ಭರಣಿಯು ತನ್ನ ಮುಚ್ಚಳದೊಂದಿಗೆ ಕೂಡಿಯೂ ಕೂಡಿಕೊಳ್ಳದಂತೆ ಇರುತ್ತದೆ; ಅದೇ ರೀತಿ ಒಳಹಗೆ ಏರ್ಪಟ್ಟ ಕುಟುಂಬವೂ ತೋರಿಕೆಗೆ ಕೂಡಿಕೊಂಡಿದ್ದರೂ ಅಂತರಂಗ ಸಾಮರಸ್ಯವಿರುವುದಿಲ್ಲ.  (೮೮೭)

ტამილური (தமிழ்)
செப்பின் புணர்ச்சி போல வெளிப்பார்வைக்குப் பொருந்தினவர் ஆயினும், உட்பகை உண்டாகிய குடியிலுள்ளவர்கள் தம் உள்ளத்தினாலே ஒன்று கூட மாட்டார்கள் (௮௱௮௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀘𑁂𑁆𑀧𑁆𑀧𑀺𑀷𑁆 𑀧𑀼𑀡𑀭𑁆𑀘𑁆𑀘𑀺𑀧𑁄𑀮𑁆 𑀓𑀽𑀝𑀺𑀷𑀼𑀫𑁆 𑀓𑀽𑀝𑀸𑀢𑁂
𑀉𑀝𑁆𑀧𑀓𑁃 𑀉𑀶𑁆𑀶 𑀓𑀼𑀝𑀺 (𑁙𑁤𑁢𑁘)
— (தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Seppin Punarchchipol Kootinum Kootaadhe
Utpakai Utra Kuti
— (Transliteration)


ინგლისური (English)
ceppiṉ puṇarccipōl kūṭiṉum kūṭātē
uṭpakai uṟṟa kuṭi.
— (Transliteration)


ინგლისური (English)
A house that harbours hatred, like a vial and its lid, Seems one but comes apart.

ჰინდი (हिन्दी)
डब्बा-ढक्कन योग सम, रहने पर भी मेल ।
गृह में अन्तवैंर हो, तो होगा नहिं मेल ॥ (८८७)


ტელუგუ (తెలుగు)
కలిసినట్లె యుండు కలశమ్మువైమూత
ఇంటి పగయునట్లె యిమిడియుండు. (౮౮౭)


მალაიალამი (മലയാളം)
ഗൃഹത്തിൽ പകയുണ്ടെങ്കിൽ മൂടിയുള്ളൊരളക്കുപോൽ  ബാഹ്യം ശാന്തതയാർന്നാലുമന്തരംഗം വിവിഗ്നമാം  (൮൱൮൰൭)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
बहिर्यथा ताम्रखण्डौ युक्तौ स्यातां न चान्तरा ।
तथाऽन्त:शत्रवोऽन्योन्यं बहिर्युक्तौ न वै हृदा ॥ (८८७)


იაპონური (සිංහල)
තූළ සතූරුකම රැඳි - නෑයින් සමග නරනිඳු පියන හා හෙප්පුව - පරිදි වෙන් වෙති කල පැමිණි කල (𑇨𑇳𑇱𑇧)

ჩინური (汉语)
一家人相叛離, 如箱篋之有一蓋, 貌似單純, 終非一體. (八百八十七)
程曦 (古臘箴言)


მალაური (Bahasa Melayu)
Rumah yang menyimpan pengkhianat di-dalam-nya ada-lah saperti tempayan yang di-sediakan dengan penutup-nya: nampak-nya tidak berpechah, tetapi tiadakan dapat bersatu hakiki.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
가족내에불화가있을경우, 외견상의연합은항아리의뚜껑처럼되리라. (八百八十七)

რუსული (Русский)
Семья, где родилась вражда, будет разрушена, даже если с виду она выглядит неразделимой, как шкатулка с крышкой

არაბული (العَرَبِيَّة)
البيت الذى يأوى إليه الخائب من ذاخله مثله كمثل إناء يغطيه غطاء يرى كانه غير منقسم فلا يتصل معة ولا يصير كإناء واحد (٨٨٧)


ფრანგული (Français)
Bien qu'ils semblent être unis à toi, comme le couvercle ferme un vase en cuivre, les parents à haine cachée ne sont pas unis, en réalité à toi.

გერმანული (Deutsch)
Eine in sich verfeindete Familie kann nicht vereinigt werden - selbst wenn sie miteinander verbunden ist wie Deckel und Schachtel.

შვედური (Svenska)
Även om de syns höra samman såsom krukan och dess lock blir samlevnad omöjlig om inre splittring råder.

ლათინური (Latīna)
Dornus interni discidii plena, quamvis instar junctiouis capsulae jungatur, disjuncta tamen est. (DCCCLXXXVII)

პოლონური (Polski)
Nie ma spójni wewnętrznej w rozdartej familii, Jest to skrzynka z pokrywą oddartą.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


வெளியே உறவு, உள்ளே பகை — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

ஒரு செம்பில் வைக்கப்பட்ட பொருள் கொட்டிவிடாமல் சிதறி விடாமல் இருப்பதற்காக, மூடியால் அதை மூடி வைக்கிறோம்.

அதனால் சிம்பு மூடியும் பொருந்தி இருப்பது போல் வெளியே தோன்றுகிறது.

ஆனால், இரண்டும் தனித்தனியே பிரிய கூடியவையே.

அதுபோல, மனப் பகை கொண்ட குடும்பத்தினர், உறவோடு இருப்பதுபோல் வெளியே காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் ஒற்றுமை இருக்காது.

சந்தர்ப்பம் வரும்போது, பிரிந்து விடுவார்கள்.

இந்தக் கருத்து நண்பர்களுக்கும் பொருந்தும்.

(செம்பு, செப்பு, சிமிழ் என்றும் கூறுவர்)


செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே உட்பகை உற்ற குடி.
நடராஜன்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22