ಕೆಟ್ಟಸ್ನೇಹ

பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது.   (௮௱௰௧ - 811) 

ಪ್ರೀತ್ಯಾಧಿಕ್ಯದಿಂದ ಹೀರಿಕೊಳ್ಳುವಂತೆ ಕಂಡರೂ ದುರ್ಜನರ ಕೆಳೆತನವುವೃದ್ಧಿಯಾಗುವುದಕ್ಕಿಂತ ನಶಿಸಿ ಹೋಗುವುದು ಒಳ್ಳೆಯದು.  (೮೧೧)

ტამილური (தமிழ்)
நம்மை அள்ளிப் பருகுவர்போல அன்பு காட்டினாலும், நல்ல பண்பில்லாத தீயோரது நட்பானது, நாளுக்குநாள் பெருகுவதை விடக் குறைந்து போவதே இனியது (௮௱௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀧𑀭𑀼𑀓𑀼𑀯𑀸𑀭𑁆 𑀧𑁄𑀮𑀺𑀷𑀼𑀫𑁆 𑀧𑀡𑁆𑀧𑀺𑀮𑀸𑀭𑁆 𑀓𑁂𑀡𑁆𑀫𑁃
𑀧𑁂𑁆𑀭𑀼𑀓𑀮𑀺𑀶𑁆 𑀓𑀼𑀷𑁆𑀶𑀮𑁆 𑀇𑀷𑀺𑀢𑀼 (𑁙𑁤𑁛𑁒)
— (தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Parukuvaar Polinum Panpilaar Kenmai
Perukalir Kundral Inidhu
— (Transliteration)


ინგლისური (English)
parukuvār pōliṉum paṇpilār kēṇmai
perukaliṟ kuṉṟal iṉitu.
— (Transliteration)


ინგლისური (English)
The hypocrite's flattering friendship pleases more As it wanes than as it grows.

ჰინდი (हिन्दी)
यद्यपि अतिशय मित्र सम, दिखते हैं गुणहीन ।
बढ़ने से वह मित्रता, अच्छा यदि हो क्षीण ॥ (८११)


ტელუგუ (తెలుగు)
కరిగి ద్రాగినట్లు కనిసించు ఖలుమైత్రి
తరిగినంత మేలు వెరుగనీక. (౮౧౧)


მალაიალამი (മലയാളം)
ദുർജ്ജനങ്ങളുമായ് ബന്ധമേറെരോചകമാകിലും  വളർന്നു പോവതേക്കാളും തുലയുന്നതു നന്മയാം  (൮൱൰൧)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
दुर्गुणा: प्रीतिसम्पन्ना इव कुर्युश्च मित्रताम् ।
त्यागो दुर्गुणमैत्र्यास्तु वर: स्यात् तस्य वर्धनात् ॥ (८११)


იაპონური (සිංහල)
ලෙවකා සිටින වැනි  - ගූණ නැණ නැතියවුන්ගේ වැඩි වීමට වඩා - යහළුකම් අඩුවීම කදිමයි (𑇨𑇳𑇪𑇡)

ჩინური (汉语)
佯作親善而實無誠意之友人, 與其近之, 毋寧疏之. (八百十一)
程曦 (古臘箴言)


მალაური (Bahasa Melayu)
Lihat-lah orang yang kelihatan sa-olah2 hendak menelan-mu oleh rasa chinta-nya yang melimpah, tetapi chinta di-hati-nya kosong sa- mata: persahabatan-nya itu sa-benar-nya lebeh manis ketika surut daripada ketika pasang.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
진정한사랑이없는자들의우정은빛내는것보다위축시키는편이더낫다. (八百十一)

რუსული (Русский)
Дружба с неблагодарными, даже если они очень любят тебя,,арит большую радость, когда постепенно отмирает

არაბული (العَرَبِيَّة)
إن الذين يظهرون محتبتهم اليك فى كل مرحلة كانهم يبتلعونك ولكنهم فى الحقيقة لا يحبونك باعماق قلوبهم صداقتهم تكون احلى فى وقت زوالك بالنسبة فى وقت عروجك (٨١١)


ფრანგული (Français)
Il est bon que l'amitié des gens sans qualités, qui semblent, même vous dévorer (par excès d'affection), décline au lieu de croître.

გერმანული (Deutsch)
Verseht Freundschaft mit Niedrigen, die verehrend heucheln, ist es besser, als daß sie gedeiht.

შვედური (Svenska)
Även om de ser ut att njuta därav mår dåliga människors vänskap bättre av att förminskas än att växa.

ლათინური (Latīna)
Etai videantur (tni ease cupidi quasi) haurire tc (veliut), melius est amicitiam malurum decrescere quam crescere. (DCCCXI)

პოლონური (Polski)
Zakłamane przyjaźnie za mało są warte, Zeby na nich budować swą dolę.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை பெருகலிற் குன்றல் இனிது.
நடராஜன்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22