ಸ್ನೇಹ

இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு.   (௭௱௯௰ - 790) 

ಇವರು ನಮಗೆ ಬಹಳ ಬೇಕಾದವರು, ನಾವು ಅವರಿಗೆ ಬಹಳ ಬೇಕಾದವರು'. ಎಂದು ಪರಸ್ಪರ ಪ್ರಶಂಸಿಸಿಕೊಳ್ಳುವುದು ಸ್ನೇಹವನ್ನು ಕೀಳು ಮಾಡುತ್ತದೆ.  (೭೯೦)

ტამილური (தமிழ்)
‘இவர் எமக்கு இப்படிப்பட்டவர்’, ‘யாம் இவருக்கு இத்தன்மைவர்’ என்று, நட்பின் அளவைச் சொன்னாலும், அந்த நட்பு தன் சிறப்பை இழந்து போகும் (௭௱௯௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀇𑀷𑁃𑀬𑀭𑁆 𑀇𑀯𑀭𑁂𑁆𑀫𑀓𑁆𑀓𑀼 𑀇𑀷𑁆𑀷𑀫𑁆𑀬𑀸𑀫𑁆 𑀏𑁆𑀷𑁆𑀶𑀼
𑀧𑀼𑀷𑁃𑀬𑀺𑀷𑀼𑀫𑁆 𑀧𑀼𑀮𑁆𑀮𑁂𑁆𑀷𑁆𑀷𑀼𑀫𑁆 𑀦𑀝𑁆𑀧𑀼 (𑁘𑁤𑁣)
— (தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Inaiyar Ivaremakku Innamyaam Endru
Punaiyinum Pullennum Natpu
— (Transliteration)


ინგლისური (English)
iṉaiyar ivaremakku iṉṉamyām eṉṟu
puṉaiyiṉum pulleṉṉum naṭpu.
— (Transliteration)


ინგლისური (English)
To boast, 'He means so much to me and I to him,' Merely demeans a friendship.

ჰინდი (हिन्दी)
‘ऐसे ये मेरे लिये’, ‘मैं हूँ इनका यार’ ।
मैत्री की महिमा गयी, यों करते उपचार ॥ (७९०)


ტელუგუ (తెలుగు)
ఇట్టు లితఁడు నాకు నీ రీతి నే నన్న
మైత్రి గొప్ప కపుడె మచ్చ బుట్టు. (౭౯౦)


მალაიალამი (മലയാളം)
ഞാനിവർക്ക് സഖാവെന്നുമിവർ ‍ മിത്രമെനിക്കെന്നും‍ അന്യോന്യം‍ പുകഴുന്നെങ്കിൽ‍ മൈത്രിമഹത്വമാർ‍ന്നിടാ. (൭൱൯൰)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
इयान् स्नेहस्तस्य मयि, तथा तस्मिन ममापि च' ।
एवं विशिष्य कथनात् स्नेहे नास्ति विशिष्टता ॥ (७९०)


იაპონური (සිංහල)
මට මොහු මෙබඳුය යි - මම මෙබඳුය යි මොහුටත් කියන පැසසීමෙන්  - සැලේ මැලවේ උපන් සෙනෙහස (𑇧𑇳𑇲)

ჩინური (汉语)
互相喜悅, 未必係眞交也. (七百九十)
程曦 (古臘箴言)


მალაური (Bahasa Melayu)
Terdapat kepapaan di-dalam persahabatan yang dapat di-kira, walau pun ia megah berkata, sa-banyak itu aku mengasehi-nya dan sa-banyak itupula ia mengasehi-ku.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
우정이란단지친구가서로아주가까이있음을나타내는의미이다. (七百九十)

რუსული (Русский)
Невысоко стоит дружба, которая всего лишь означена словами: «Мы друзья», «Он мой друг»

არაბული (العَرَبِيَّة)
هناك نوع من الاستجداء فى الصداقة ولكن الصديقان يفتخران ويقولان "أنا احبه كثيرا وكذلك هو يحبنى كثيرا" (٧٩٠)


ფრანგული (Français)
C'est une piètre amitié que celle de ceux qui se vantent en disant: “Combien je l’aime ! Combien il m’aime!”

გერმანული (Deutsch)
Auch wenn einer anderen und andere ihm etwas bedeuten, nimmt die Freundschaft bei Befastung ab.

შვედური (Svenska)
”Denne hör ihop med oss. Vi är hans gelikar.” Vänskap byggd på sådant prat är dock av lägsta halt.

ლათინური (Latīna)
Quantumvis (si invicem) laudent: ille mihi tanti est ; ego illi sum tunti - amicitia tamen nihili esse potest, (DCCXC)

პოლონური (Polski)
Inny niby ogromnie do tegoż się pali. Lecz i z bliska wołania nie słyszy.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று புனையினும் புல்லென்னும் நட்பு.
நடராஜன்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22