ಸ್ನೇಹ

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.   (௭௱௮௰௩ - 783) 

ಒಳ್ಳೆಯ ಗ್ರಂಥಗಳನ್ನು ಓದುತ್ತ ಓದುತ್ತ ಮನಸ್ಸು ಆನಂದಿಂದ ವಿಕಾಸವಾಗುವಂತೆ, ಸದ್ಗುಣೆಗಳ ಸ್ನೇಹವೂ ಪಳಗಿದಂತೆಲ್ಲ ಹೆಚ್ಚು ಸಂತೃಪ್ತಿಯನ್ನು ತರುವುದು.  (೭೮೩)

ტამილური (தமிழ்)
நல்ல பண்பு உடையவர்களின் தொடர்பானது, படிக்கப் படிக்க நூலின் நயம் மேன்மேலும் இனிமை தருவது போல், பழகப் பழக மேன்மேலும் இன்பம் தருவதாகும் (௭௱௮௰௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀦𑀯𑀺𑀮𑁆𑀢𑁄𑁆𑀶𑀼𑀫𑁆 𑀦𑀽𑀮𑁆𑀦𑀬𑀫𑁆 𑀧𑁄𑀮𑀼𑀫𑁆 𑀧𑀬𑀺𑀮𑁆𑀢𑁄𑁆𑀶𑀼𑀫𑁆
𑀧𑀡𑁆𑀧𑀼𑀝𑁃 𑀬𑀸𑀴𑀭𑁆 𑀢𑁄𑁆𑀝𑀭𑁆𑀧𑀼 (𑁘𑁤𑁢𑁔)
— (தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Navildhorum Noolnayam Polum Payildhorum
Panputai Yaalar Thotarpu
— (Transliteration)


ინგლისური (English)
naviltoṟum nūlnayam pōlum payiltoṟum
paṇpuṭai yāḷar toṭarpu.
— (Transliteration)


ინგლისური (English)
Being with good friends is like reading good books. More time you spend, more the delight.

ჰინდი (हिन्दी)
करते करते अध्ययन्, अधिक सुखद ज्यों ग्रन्थ ।
परिचय बढ़ बढ़ सुजन की, मैत्री दे आनन्द ॥ (७८३)


ტელუგუ (తెలుగు)
చదువఁ జదువ నయము సాధ్యమౌ కావ్యము
చేరఁ జేరఁ సుఖము శిష్టజనుల. (౭౮౩)


მალაიალამი (മലയാളം)
ഗ്രന്ഥം‍ പഠിച്ചിടും‍തോറും‍ ബന്ധമേറിവരുന്ന പോൽ ‍   സജ്ജനസഹവാസം‍ നാൾ തോറുമേറെ രുചിപ്പതാം‍. (൭൱൮൰൩)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
गुणिभिस्तु कृत: स्नेह: क्रमेणानन्ददायक: ।
सदर्थ: पथनाद्यद्वत् क्रमशो मोददायक: ॥ (७८३)


იაპონური (සිංහල)
ඉගෙණුමක් පාසා  - සතර නැණ පල දෙන මෙන් පුරුද්දක් පාසා    - ගූණවතූන් සෙනෙහස වැඩේවි (𑇧𑇳𑇱𑇣)

ჩინური (汉语)
與賢者交, 如筘硏典籍; 交愈久, 其趣愈多. (七百八十三)
程曦 (古臘箴言)


მალაური (Bahasa Melayu)
Persahabatan dengan mereka yang budiman sama-lah saperti mem- pelajari buku2 yang agong: sa-makin sering di-dampingi, sa-makin banyak pula keindahan yang di-jumpa.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
반복해서읽으면이해를더잘할수있는것처럼, 고결한자의우정은더즐거워진다. (七百八十三)

რუსული (Русский)
Дружба с достойными возрастает с каждым днем и встречей. Так же мудрость древних Вед увеличивается с каждым чтением

არაბული (العَرَبِيَّة)
الصداقة مع العلماء كمثل من يطالع الكتب العظيمة ويدرسها كلما تزداد الاتصال بها ينكشف لك جمالها الجذاب أكثر فاكثر (٧٨٣)


ფრანგული (Français)
L'amitié entre hommes d'un bon naturel, fait les délices de ceux qui la pratiquent, tout comme les livres, qui font les délices de ceux qui les étudient.

გერმანული (Deutsch)
In sorgfältig gepflegter Freundschaft mit Ausgezeichneren findet man immer mehr Freude -wie an einem oft gelesenen guten Buch.

შვედური (Svenska)
Liksom bokens värde växer genom flitig läsning växer goda mäns vänskap genom flitigt umgänge.

ლათინური (Latīna)
Ut scientia (sapientibns), quoties traetant, volnptati est, itn etiam viris bonis amicitia, qnoties colnnt. (DCCLXXXIII)

პოლონური (Polski)
Tak jak książki dla ciebie są wielką pociechą, Tak i przyjaźń wiernego wasala.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


உயர்த்துவது எது? — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

படிக்கப் படிக்க சிறந்த நூலின் சுவை, புதுப்புது கருத்துக்களை வெளிப்படுத்தி படிப்பவருக்கு மகிழ்ச்சியையும் இன்பத்தையும் அளிக்கும்.

அதுபோல, உயர்ந்த பண்புடையவருடைய கூட்டுறவானது பழகப்பழக உயர்ந்த எண்ணங்களையும் மேலான பண்புகளையும் உறுதியான செயல் முறைகளையும் வளரச்செய்து, வாழ்க்கை நிலையையும் உயரச் செய்யும்.


நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு.
நடராஜன்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22