ರಾಯಭಾರ

அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு.   (௬௱௮௰௪ - 684) 

(ಸ್ವಾಭಾವಿಕ) ಅರಿವು, ಆಕರ್ಷಕ ನೋಟ, ಸತತ ಪ್ರಯತ್ನದಿಂದ ಬಂದ ಕಲಿಕೆ- ಈ ಮೂರರ ಹೊಂದಾಣಿಕೆಯುಳ್ಳವನು, ದೂದು ಹೇಳುವ ಕೆಲಸಕ್ಕೆ ತೊಡಗಬಹುದು.  (೬೮೪)

ტამილური (தமிழ்)
இயல்பாகவே அமைந்த நுண்ணறிவும், தோற்றக் கவர்ச்சியும், ஆராய்ந்து பெற்ற கல்வியறிவும் என்னும் இம்மூன்றின் செறிவை உடையவனே தூது உரைப்பவன் ஆவான் (௬௱௮௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀶𑀺𑀯𑀼𑀭𑀼 𑀯𑀸𑀭𑀸𑀬𑁆𑀦𑁆𑀢 𑀓𑀮𑁆𑀯𑀺𑀇𑀫𑁆 𑀫𑀽𑀷𑁆𑀶𑀷𑁆
𑀘𑁂𑁆𑀶𑀺𑀯𑀼𑀝𑁃𑀬𑀸𑀷𑁆 𑀘𑁂𑁆𑀮𑁆𑀓 𑀯𑀺𑀷𑁃𑀓𑁆𑀓𑀼 (𑁗𑁤𑁢𑁕)
— (தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Arivuru Vaaraaindha Kalviim Moondran
Serivutaiyaan Selka Vinaikku
— (Transliteration)


ინგლისური (English)
aṟivuru vārāynta kalvi'im mūṉṟaṉ
ceṟivuṭaiyāṉ celka viṉaikku.
— (Transliteration)


ინგლისური (English)
Let him go on a mission who has these three: Wisdom, personality and scholarship.

ჰინდი (हिन्दी)
दूत कार्य हित वह चले, जिसके रहें अधीन ।
शिक्षा अनुसंधानयुत, बुद्धि, रूप ये तीन ॥ (६८४)


ტელუგუ (తెలుగు)
తగిన రూపు, తెలివి తరుగని విద్యయు
మూడు దౌత్యమునకు ముఖ్యమగును. (౬౮౪)


მალაიალამი (മലയാളം)
പോതുവിജ്ഞാനവും ബുദ്ധിശക്തിവ്യക്തിമഹത്വവും  ഗുണം മൂന്നും തികഞ്ഞുള്ളോർ ദൂതനായ് തൊഴിൽ ചെയ്തിടാം  (൬൱൮൰൪)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
विमर्शसहिता विद्या रूपं स्वाभाविकी मति: ।
एतत्त्रितयसम्पन्नो दौत्यकर्म समाचरेत् ॥ (६८४)


იაპონური (සිංහල)
සියුම් නැණ රුව සහ - විමැසිලි දැනුම් සපිරුණ කෙනෙකූ යා යුතූමය  - දුතයා ලෙස රටක් වෙනුවෙන් (𑇦𑇳𑇱𑇤)

ჩინური (汉语)
惟聰慧博學而修養成熟之士, 可以爲使臣. (六百八十四)
程曦 (古臘箴言)


მალაური (Bahasa Melayu)
Biar-lah orang yang mempunyai akal budi, pelajaran serta peribadi yang menarek menjadi duta negara.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
지성, 잘생긴용모, 심오한학문이있는사람은외교사절이되기에적합하다. (六百八十四)

რუსული (Русский)
Посланник должен обладать ясным умом, привлекательной внешностью, огромными знаниями

არაბული (العَرَبِيَّة)
الرجل والعاقل والعالم البارع والوجيه هو الذى ينبغى أن يرسل كسفير إلىالملوك (٦٨٤)


ფრანგული (Français)
Que celui-là aille en ambassade, qui est doué de ces trois qualités: la perspicacité naturelle, une belle prestance et le savoir joint à l'expérience.

გერმანული (Deutsch)
Wer reichlich Wissen, Scharm und geprüftes Lernen besitzt - laß ihn Handlungen ausführen!

შვედური (Svenska)
Må blott den sändas på sin konungs uppdrag som besitter intuition, personlighet och grundlig bildning i förening.

ლათინური (Latīna)
Ingenium, forma, scientiae subtilitas, in quo hacc tria juncta sunt, is legationem obeat. (DCLXXXIV)

პოლონური (Polski)
Rozum, wiedzę, dojrzałość w nadmiarze posiada Kto zasłużył na takie fawory.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன் செறிவுடையான் செல்க வினைக்கு.
நடராஜன்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22