ಕ್ರೂರಾಡಳಿತ

கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு.   (௫௱௫௰௪ - 554) 

ದುರಾಡಳಿತಗಾರನಾಗಿ, ವಿಚಾರಮಾಡದೆ ದುಡುಕುವ ಅರಸನು, ತನ್ನ ಸಂಪತ್ತನ್ನು ಪ್ರಜೆಗಳನ್ನೂ ಒಟ್ಟಾಗಿ ಕಳೆದುಕೊಳ್ಳುವನು.  (೫೫೪)

ტამილური (தமிழ்)
மேல் நடப்பதைப் பற்றி கருதாமல், முறை தவறி அரசாளுகின்ற மன்னவன், தன் பொருள் வளத்தையும், நாட்டு மக்களது அன்பையும், ஒருங்கே இழந்து விடுவான் (௫௱௫௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ಬ್ರಾಹ್ಮೀ (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀓𑀽𑀵𑀼𑀗𑁆 𑀓𑀼𑀝𑀺𑀬𑀼𑀫𑁆 𑀑𑁆𑀭𑀼𑀗𑁆𑀓𑀺𑀵𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀓𑁄𑀮𑁆𑀓𑁄𑀝𑀺𑀘𑁆
𑀘𑀽𑀵𑀸𑀢𑀼 𑀘𑁂𑁆𑀬𑁆𑀬𑀼𑀫𑁆 𑀅𑀭𑀘𑀼 (𑁖𑁤𑁟𑁕)
— (தமிழ்ப் பிராமி)


ინგლისური (English)
Koozhung Kutiyum Orungizhakkum Kolkotich
Choozhaadhu Seyyum Arasu
— (Transliteration)


ინგლისური (English)
kūḻuṅ kuṭiyum oruṅkiḻakkum kōlkōṭic
cūḻātu ceyyum aracu.
— (Transliteration)


ინგლისური (English)
A thoughtless king who abuses his scepter Will lose at once his wealth and subjects.

ჰინდი (हिन्दी)
नीतिहीन शासन करे, बिन सोचे नरनाथ ।
तो वह प्रजा व वित्त को, खो बैठे इक साथ ॥ (५५४)


ტელუგუ (తెలుగు)
సంపదలను ప్రజల సర్వమ్ము గోల్పోవు
ధరణి విభుడు దప్పఁదండనీతి. (౫౫౪)


მალაიალამი (മലയാളം)
നീതിന്യായങ്ങളില്ലാതെ ക്രൂരമായ് ഭരണം നീക്കും  മന്നവൻ പൊരുളും, കൂടെ രാജ്യവും നഷ്ടമായിടും  (൫൱൫൰൪)

ಸಂಸ್ಕೃತ (संस्कृतम्)
भाव्यनर्थमनालोच्य न्याय्यमार्गविरोधत: ।
भूपस्य रक्षतो वित्तं नश्येत् तेन प्रजा अपि ॥ (५५४)


იაპონური (සිංහල)
වංක ලෙස රැකි රටැ  - නොයෙකූත් ගැහැට ඔස්සේ පිරිසත් දනය දෙක  - නැසේ දුක් බිය කෙමෙන් ගෙනදී (𑇥𑇳𑇮𑇤)

ჩინური (汉语)
王者爲政若乖離正道, 則將失其國土臣民. (五百五十四)
程曦 (古臘箴言)


მალაური (Bahasa Melayu)
Lihat-lah raja lalai yang memerentah terpisah dari keadilan: ia akan kehilangan kerajaan-nya dengan segala harta-nya juga.
Ismail Hussein (Tirukkural)


ಕೊರಿಯಾದ (한국어)
왕이권위를남용하는경우, 백성의지지와부를모두잃게되리라. (五百五十四)

რუსული (Русский)
Владыка, в руках которого сгибается скипетр от неправедного правления, который не склоняет ухо к словам мудрецов, может сразу лишиться сокровищ и подданных

არაბული (العَرَبِيَّة)
الملك المغفل الذى يميل ويعرض عن العدل سيضيع ملكه وثروته (٥٥٤)


ფრანგული (Français)
Le Roi, qui gouverne contrairement à l'équité, sans songer aux conséquences de ses actes; perd à la fois son trésor et ses sujets.

გერმანული (Deutsch)
Wer das Zepter gedankenlos mißbraucht, verliert seine Untertanen samt dem Reichtum.

შვედური (Svenska)
Sitt gods och sitt rike kommer den konung att förlora som utan besinning vans tyr sitt land.

ლათინური (Latīna)
Simul bona et subditos perdet rex, qui sceptrum deflectens sine consideratione aget. (DLIV)

პოლონური (Polski)
Jeśli król wciąż po złoto nachylać się będzie, Wierny lud mu przestanie ulegać.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் சூழாது செய்யும் அரசு.
நடராஜன்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22