Being led by Women

நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட்டாங்கு ஒழுகு பவர்.   (௯௱௮ - 908) 

Nattaar Kuraimutiyaar Nandraatraar Nannudhalaal
Pettaangu Ozhuku Pavar
— (Transliteration)


naṭṭār kuṟaimuṭiyār naṉṟāṟṟār naṉṉutalāḷ
peṭṭāṅku oḻuku pavar.
— (Transliteration)


Men governed by their fair ladies cannot address The needs of friends nor do any good.

Tamil (தமிழ்)
தம் மனையாள் விரும்பிய படியே நடப்பவர்கள், தம்முடைய நண்பர்களின் குறைகளைத் தீர்க்கமாட்டார்கள்; மறுமைக்கு உதவும் எந்த அறத்தையுமே செய்ய மாட்டார்கள் (௯௱௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀦𑀝𑁆𑀝𑀸𑀭𑁆 𑀓𑀼𑀶𑁃𑀫𑀼𑀝𑀺𑀬𑀸𑀭𑁆 𑀦𑀷𑁆𑀶𑀸𑀶𑁆𑀶𑀸𑀭𑁆 𑀦𑀷𑁆𑀷𑀼𑀢𑀮𑀸𑀴𑁆
𑀧𑁂𑁆𑀝𑁆𑀝𑀸𑀗𑁆𑀓𑀼 𑀑𑁆𑀵𑀼𑀓𑀼 𑀧𑀯𑀭𑁆 (𑁚𑁤𑁙)
— (தமிழ்ப் பிராமி)


Hindi (हिन्दी)
चारु मुखी वंछित वही, करते हैं जो कर्म ।
भरते कमी न मित्र की, करते नहीं सुधर्म ॥ (९०८)


Telugu (తెలుగు)
మిత్రహితము లేదు మిగలదు ధర్మము
లతివ మాట దాట నతని కెందు. (౯౦౮)


Malayalam (മലയാളം)
ഭാര്യാവിധേയനായുള്ളോൻ സ്നേഹമുള്ള ജനങ്ങൾക്ക്  സേവനം ചെയ്തിടാ; സ്വന്തം കടപ്പാടും ത്യജിച്ചിടും  (൯൱൮)

Kannada (ಕನ್ನಡ)
ಮೃದು ನೊಸಲಿನ ಮನೆಯಾಕೆಯ ಇಚ್ಛೆಯಂತೆ ನಡೆದುಕೊಳ್ಳುವವರು, ತಮ್ಮ ಸ್ನೇಹಿತರಿಗೆ ಒದಗಿದ ಕಷ್ಟಗಳನ್ನು ನೀಗಿಸಲಾರರು; ಒಳ್ಲೆಯ ಕೆಲಸಗಳನ್ನೂ ಮಾಡಲಾರರು. (೯೦೮)

Sanskrit (संस्कृतम्)
भार्यावचनकर्ता तु स्वमित्रेभ्योऽपि कांक्षितम् ।
न स्यात्पूरयिंतु शक्त: कुर्याद्धर्मान् न शाश्वतान् ॥ (९०८)


Sinhala (සිංහල)
බිරිඳට කැමති ලෙස  - හැසිරෙන දනෝ සැමවිට මිතූරු අඩු ලුහුඩුව  - නො සපුරති හොඳ කිරිය නො කරති (𑇩𑇳𑇨)

Chinese (汉语)
懼内之夫, 絕不能爲可靠之友, 亦不能成事也. (九百八)
程曦 (古臘箴言)


Malay (Bahasa Melayu)
Lihat-lah mereka yang membiarkan diri-nya di-perentah oleh isteri- nya: mereka tidak akan terdaya menolong rakan2-nya, tidakjuga mereka melakukan kebajikan yang berma‘ana.
Ismail Hussein (Tirukkural)


Korean (한국어)
아내에게복종하는자는친구를도울수없고좋은일을할수없다. (九百八)

Russian (Русский)
Не помогут друзьям и не совершат добрых дел мужи, потворствующие капризам своих жен

Arabic (العَرَبِيَّة)
إن الرجال الذى يسمحون لزواجاتهم أن يتحكمن عليهم لا يتمكنون على إيفاء حاجات أصدقائهم ولا يعلمون عملا حسنا (٩٠٨)


French (Français)
Ceux qui se conduisent non selon leur gré, mais suivant le caprice de leur femme, ne subviendront pas aux besoins de leurs amis ni ne feront le Bien qui conduit au ciel.

German (Deutsch)
Wer nach den Wünschen einer Frau mit einer schönen Stirn handelt, hilft seinen Freunden nicht und tut keine Taten des dharma.

Swedish (Svenska)
De som lydigt efterkommer sina hustrurs önskningar lindrar ej vänners nöd och gör ej goda gärningar.

Latin (Latīna)
Qui vivat voluntati obediens pulchra fronte praeditarum, neque necessitatibus amicorum succurret neque virtuti vivet. (CMVIII)

Polish (Polski)
Rola tego, nad którym kobieta się znęca, Jest zupełnie nie męska, lecz rabia.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள் பெட்டாங்கு ஒழுகு பவர்.
நடராஜன்

Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22